Sea to Home

Sea to Home அனைத்து வகையான கடல் மீன்களும் நேரடியாக உங்கள் இல்லம் தேடி வரும் ..🐋🐋 order welcome to sea to home

அன்னையர் தின வாழ்த்துக்கள் ..😍😍Sea to home Tenkasi (Hygiene and quality is our pride)7871411842
05/14/2023

அன்னையர் தின வாழ்த்துக்கள் ..😍😍

Sea to home Tenkasi
(Hygiene and quality is our pride)
7871411842

தண்ணீர் இல்லையெனில் மக்களின் வாழ்வு இல்லைஉலக தண்ணீர் தினம் Sea to home7871411842
03/22/2023

தண்ணீர் இல்லையெனில் மக்களின் வாழ்வு இல்லை

உலக தண்ணீர் தினம்



Sea to home
7871411842

Sea To Home முதலாவது கிளை விரைவில் தென்காசியில்....🔥🔥
03/09/2023

Sea To Home முதலாவது கிளை விரைவில் தென்காசியில்....🔥🔥

Happy Women's Day....😍😍
03/08/2023

Happy Women's Day....😍😍

Hygienic packing முறையில் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படும் ..🦀🐠🐬இந்த வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை   மீன்கள் ...
03/01/2023

Hygienic packing முறையில் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படும் ..🦀🐠🐬

இந்த வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் தேவைப்படுவோர் தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்டர் செய்யவும்..‌‌....

Sea to home
(Hygiene and quality is our pride)
7871411842

customer review.....😍😍😍
02/28/2023

customer review.....😍😍😍

Available fish for this week......
02/23/2023

Available fish for this week......

01/23/2023

வெற்றிகரமாக இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் கடல் மீன்கள்(நண்டு,
நெத்திலி,சாளை,
கிளிமீன்,அயிலை,
வஞ்சிரம்,பாறை,சங்கரா,கனவா,இறால்) மீன்களை சுத்தம் செய்து சுகாதார முறையில் பேக்கிங் செய்து தென்காசி பகுதியில் உள்ள நமது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சென்று வழங்கினோம்.....

அனைத்து வாடிக்கையாளர்களும் மீன் தரமானதாகவும் ,சுத்தமாகவும் இருப்பதாக கூறினார்கள்...

அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடல் மீன்கள் தேவைப்படுவோர் எங்களிடம் முன்பதிவு செய்யலாம்....

Sea to home(Fresh Fish world) மீன் அங்காடி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுத்தமான முறையில் கடல் மீன்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் தரப்படும்...

Sea to Home
(Fresh Fish world)
8190000741
8190000742

Address

New York, NY

Telephone

+917871411842

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sea to Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sea to Home:

Share

Category