30/09/2025
#கண்ணீர்_அஞ்சலி
#வெருகல்முகத்துவாரத்தை பிறப்பிடமாகவும் வெருகல்முகத்துவாரம் (சூரநகரை) வசிப்பிடமாகவும் கொண்ட #சிவானந்தம்_தனேஸ் இன்றய தினம் மாரடைப்பு காரணமாக இறைவனடி சேர்ந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனப்பிரார்த்திக்கின்றேன்
அன்பினாலே எங்களை அரவணைத்தவன் அன்றாடம் எமக்கு உதவி நின்றவன் உடன் பிறந்தார் போலெம்மை அரவணைத்தவன் உதட்டினிலே பொய்யில்லா பேசிநின்றவன்