Aaruth Food City

Aaruth Food City Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aaruth Food City, Supermarket, No. 24, Main Street, Kayts.

31/12/2025

அனைத்து அன்பான வாடிக்கையாளர்கள், முகவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும்
எமது ஊர் மக்கள் அனைவருக்கும் 2026 புதுவருட வாழ்த்துக்கள்!
‘உங்களுக்காக நாம்’

தைப்பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு,எமது  #வாடிக்கையாளர்கள் 100 பேருக்கு, ரூ. 3000 பெறுமதியான பரிசு சீட்டுகள் - vouchers, க...
09/02/2025

தைப்பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு,
எமது #வாடிக்கையாளர்கள் 100 பேருக்கு,
ரூ. 3000 பெறுமதியான பரிசு சீட்டுகள் - vouchers, குலுக்கல் முறை மூலம் வழங்கப்பட்ட போது… நன்றி வாடிக்கையாளர்களே!

உங்கள் தேவைக்காக
ஒரே தெரிவு
ஆருத் food city

,

உங்கள் அன்றாட பொருட்களை மலிவாக பெற்றுக்கொள்ள ஒரே இடம்ஆரூத் Food City மட்டுமே!
22/01/2025

உங்கள் அன்றாட பொருட்களை மலிவாக பெற்றுக்கொள்ள ஒரே இடம்
ஆரூத் Food City மட்டுமே!

எமது வாடிக்கையாளர்களுக்கு மட்டும்…
22/01/2025

எமது வாடிக்கையாளர்களுக்கு மட்டும்…

31/12/2024
எமது கிறிஸ்மஸ் விலைக்கழிவுகள்Our Christmas Offers!
20/12/2024

எமது கிறிஸ்மஸ் விலைக்கழிவுகள்
Our Christmas Offers!

அன்பான வாடிக்கையாளர்களே, Gift Vouchers உங்கள் உறவுகளுக்கு அல்லது நண்பர்களுக்கு எமது gift Voucher களை, உங்கள் கிறிஸ்மஸ் ப...
20/12/2024

அன்பான வாடிக்கையாளர்களே,

Gift Vouchers

உங்கள் உறவுகளுக்கு அல்லது நண்பர்களுக்கு எமது gift Voucher களை, உங்கள் கிறிஸ்மஸ் பரிசாக வழங்குங்கள்!

மேலதிக விபரங்களுக்கு
ஆரூத் பூட் சிற்றி
ஊர்காவற்றுறை

❤️எமது ஒரு வருட நிறைவினை முன்னிட்டு, இன்று100 பேருக்கான உலர் உணவு பொதி வழங்கல் நடைபெற்றது. மேலும், அறிவிக்கப்பட்ட அதிஸ்ர...
23/09/2024

❤️எமது ஒரு வருட நிறைவினை முன்னிட்டு, இன்று
100 பேருக்கான உலர் உணவு பொதி வழங்கல் நடைபெற்றது. மேலும், அறிவிக்கப்பட்ட அதிஸ்ரலாப சீட்டு குலுக்கல் நிகழ்வு நடைபெற்று, பரிசுகள் வழங்கப்பட்டது.

அன்பான வாடிக்கையாளர்களே,
இந்த ஒரு வருடத்தில் எமது நிறுவனத்துக்கு நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு மிக்க நன்றிகள்.

இலாபத்தினை மட்டும் இல்லலாது, எம்மாலான பல சமூக வேலைத்திட்டங்களையும் நிறைவேற்றியதில் எமக்கு மகிழ்ச்சி.

என்றும் உங்களுக்காக
ஆரூத் பூட் சிற்றி

எமது இன்னுமொரு சமூக பொறுப்புநாரந்தனை றோமன் கத்தோலிக்க பாடசாலையின் கோரிக்கைக்கு அமைய எமது நிறுவனம், அந்த பாடசாலைக்கான விள...
13/09/2024

எமது இன்னுமொரு சமூக பொறுப்பு

நாரந்தனை றோமன் கத்தோலிக்க பாடசாலையின் கோரிக்கைக்கு அமைய எமது நிறுவனம், அந்த பாடசாலைக்கான விளையாட்டு சீருடைகளை அண்மையில் வழங்கியது.

இலாபம் மட்டும் அல்லாது சமூக பொறுப்புடன் இயங்கும் ஒரே நிறுவனம் ஆரூத் பூட் சிற்றி.

02/09/2024

எமது அன்பான வாடிக்கையாளர்காக,
எமது நிறுவனத்தின்
அடுத்த அதிஸ்ர இலாபச்சீட்டு!

விபரங்கள் ⬇️⬇️⬇️

வணக்கம்!  இன்று ‘Aaruth Travels’ தனது சேவையினை தீவகத்தில் எமது வாடிக்கையாளர்களுக்காக ஆரம்பிக்கிறது. எம்மிடம் அனைத்து வித...
23/07/2024

வணக்கம்!

இன்று ‘Aaruth Travels’ தனது சேவையினை தீவகத்தில் எமது வாடிக்கையாளர்களுக்காக ஆரம்பிக்கிறது.

எம்மிடம் அனைத்து விதமான வாகனங்களையும் வாடகை அடிப்படையில் சாரதி இல்லாமால் அல்லது சாரதியுடன் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு, கீழேயுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கவும்.

Address

No. 24, Main Street
Kayts

Telephone

+94212222985

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aaruth Food City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aaruth Food City:

Share

Category