14/04/2026
"இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"
புதிய வருடத்தின் ஒவ்வொரு விடியலும்
உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைக்கட்டும்.
ஒவ்வொரு நொடியும் சந்தோஷம் மலரட்டும்.
வெற்றி உங்கள் வழியில் வந்து சேரட்டும்,
செல்வம் உங்கள் இல்லத்தை நிரப்பட்டும்,
ஆரோக்கியம் உங்கள் உடன் என்றும் தங்கட்டும்.
உங்கள் அன்பும் ஆதரவும்தான் எங்கள் பலம்.
இனி வரும் நாட்களிலும்
உங்கள் வாழ்க்கை வளமும் மகிழ்ச்சியும் நிரம்பியதாக இருக்க
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
STAR FOOD STORE சார்பில்
உங்கள் குடும்பத்திற்கும் உங்களுக்கும்
இனிய, வளமான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
எங்கள் அன்பான மக்களே, இந்த இனிய சித்திரைப் புத்தாண்டில் உங்கள் இல்லங்கள் எல்லாம் மகிழ்ச்சி, வளம், ஆரோக்கியம் நிறைந்ததாக அமைய எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
இன்று கொக்குவில், திருநெல்வேலி, மானிப்பாய், அச்சுவேலி, இட்டைக்காடு STARக்கு வாருங்கள், உங்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை எங்களுடன் தொடங்குங்கள்! உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும்!
குறைந்த பணத்தில் அதிக பொருட்களை வாங்குவதுடன் உங்கள் நேரத்தையும் மீதமாக்கி மகிழ்ச்சியுடன் செல்லுங்கள்.
Star Food Store
உங்களோடு. உங்களுக்காக. உங்களிடத்தில்.