24/08/2026
3 DAYSMORE
Pallueir (Pvt) Ltd நிறுவனத்தின் NITE 2026 கண்காட்சி 🌿
🌾 இயற்கையும் பாரம்பரியமும் இணையும் உணவுப் பயணம்! 🌿
Pallueir (Pvt) Ltd நிறுவனத்தின் சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்களை ஒரே இடத்தில் நேரடியாகக் காணவும், பெற்றுக்கொள்ளவும் அரிய வாய்ப்பு! 💚
✨ சிறுதானிய உணவுகள்
✨ சிறுதானிய மாவு வகைகள்
✨ பாரம்பரிய உணவுப் பொருட்கள்
✨ பனை சார்ந்த பொருட்கள்
✨ தேன் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள்
✨ எண்ணெய் மற்றும் நெய் வகைகள்
🌱 விவசாயிகளிடமிருந்து பெறப்படும் இயற்கை மற்றும் பாரம்பரிய மூலப்பொருட்களை மதிப்பூட்டப்பட்ட தரமான உணவுப் பொருட்களாக வழங்குவதே Pallueir நிறுவனத்தின் நோக்கம்.
📍 NITE 2026 – Northern International Trade Exhibition
📅 28, 29 & 30 August 2026
📌 Thiruvalluvar Cultural Hall, Jaffna
💚 இயற்கையிலிருந்து ஆரோக்கியத்தை நோக்கி… Pallueir உடன்!
📞 076 248 2100
🌐 www.pallueir.lk NITE 2026 கண்காட்சிக்கு வருகை தந்து, Pallueir தயாரிப்புகளை நேரில் கண்டு, வாங்கி பயன்பெறுங்கள்!