PNS Digital Promotion

PNS Digital Promotion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PNS Digital Promotion, Grocers, Colombo.

கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சங்கர் தண்ணீர் விற்பனை நிலையத்தில், எமது உற்பத்தி பொருட்களையும...
13/05/2026

கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சங்கர் தண்ணீர் விற்பனை நிலையத்தில், எமது உற்பத்தி பொருட்களையும் நீங்கள் இப்போது பெற்றுக்கொள்ள முடியும்.

எமது உற்பத்தி பொருட்களை உங்கள் கடைகளிலும் சந்தைப்படுத்த விரும்பினால், கீழே உள்ள இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்:

📞 0771317941

🚀 எங்களது வெற்றிகரமான பயணத்தில் நீங்களும் இணையுங்கள்! 🤝எமது உயர்தர உணவு உற்பத்திப் பொருட்களை (Food Products) நாடு முழுவத...
12/05/2026

🚀 எங்களது வெற்றிகரமான பயணத்தில் நீங்களும் இணையுங்கள்! 🤝

எமது உயர்தர உணவு உற்பத்திப் பொருட்களை (Food Products) நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய விநியோகஸ்தர்களை (Distributors) தேடுகிறோம்.

✨ நாங்கள் உங்களுக்கு வழங்குவது:

✅ பரந்த சந்தை வாய்ப்பு (Wide Market Reach)
✅ நிலையான வருமானம் (Assured Income)
✅ சிறந்த சந்தைப்படுத்தல் ஆதரவு (Marketing Support)

உங்களுக்கு எமது தயாரிப்புகளை விற்பனை செய்ய ஆர்வம் உள்ளதா? ஒரு தொழில்முனைவோராக வளர இதுவே சிறந்த தருணம்!

📞 மேலதிக விபரங்களுக்கு உடனே அழையுங்கள்: 0771317941

கிளிநொச்சி வர்த்தக கண்காட்சி 2026 பழைய கச்சேரியில் அமைந்துள்ள கிளி முயற்சியாளர் சந்தை இல் இன்று எமது உற்பத்தி கண்காட்சி ...
10/04/2026

கிளிநொச்சி வர்த்தக கண்காட்சி 2026

பழைய கச்சேரியில் அமைந்துள்ள கிளி முயற்சியாளர் சந்தை இல் இன்று எமது உற்பத்தி கண்காட்சி ஆரம்பமாகிறது. அனைவரும் வாருங்கள் விசேட விலை கழிவுகளுடன் எங்கள் உற்பத்திகளை பெற்று கொள்ளுங்கள்.❤️🖤🙏

விற்பனைக்கு 0771317941
07/02/2026

விற்பனைக்கு

0771317941

✨கடந்த ஆண்டில் எங்களின் PNS Products மீது நீங்கள் வைத்த நம்பிக்கையும், எங்களுக்கு அளித்த பேராதரவும் எங்களை வியக்க வைத்தத...
01/01/2026


கடந்த ஆண்டில் எங்களின் PNS Products மீது நீங்கள் வைத்த நம்பிக்கையும், எங்களுக்கு அளித்த பேராதரவும் எங்களை வியக்க வைத்தது. தூய்மை மற்றும் இயற்கை மீதான எங்களின் பயணத்தில் நீங்களும் ஒரு அங்கமாக இருப்பதற்கு நன்றிகள்! ❤️
இந்த 2026-ம் ஆண்டு உங்கள் வாழ்வில் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், வெற்றியையும் அள்ளித் தர எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். 🥂
PNS Products: Pure. Natural. Sustainable.


புதிய ஆண்டு.. புதிய இலக்குகள்.. அதே மாறாத தரம்! 🌟
Happy New Year ❤️

As we step into a new year, we want to express our deepest gratitude for your trust and support in PNS Products. You are the reason we strive for excellence every day! ❤️
May 2026 bring you and your family abundant health, happiness, and prosperity. Let’s continue our journey toward a healthier and greener future together. 🥂

New Year, New Milestones, Same Trusted Quality!

PNS Products: Pure. Natural. Sustainable.

Hi Guys PNS நிறுவனம் ஆரம்பிக்கும் இன்னொரு சேவை உங்களுக்காக இதோ. ...எப்போதாவது உங்கள் வியாபாரம் சீராக நடைபெறவில்லை கடையை ...
11/12/2025

Hi Guys PNS நிறுவனம் ஆரம்பிக்கும் இன்னொரு சேவை உங்களுக்காக இதோ. ...

எப்போதாவது உங்கள் வியாபாரம் சீராக நடைபெறவில்லை கடையை மூடுவோம் என நினைத்து இருக்கிறீர்களா..... ?

அதிகமான பொருட்களை இருப்புகளிலே வைத்து இருக்கிறீர்களா ?

ஒவ்வொரு கடை கடையாக ஏறி இறங்கி உங்கள் உற்பத்திகளை கடைக்காரர்கள் வாங்க மறுக்கிறார்களா ?

வாகனத்துக்கும் கட்டிடத்துக்கும் வாடகை கட்டியே சலித்து போய் வீட்டீர்களா?

நல்ல உற்பத்தியை செய்தும் சந்தை படுத்துவது எப்படி என்று யோசிக்கிறீர்களா ?

கவலையை விடுங்கள் உங்களுக்காகவே எமது நிறுவனம் புதிய சேவையை வழங்க தயார் ஆக இருக்கிறது. உங்கள் வியாபாரத்தை விரிவு படுத்த எங்களை அழையுங்கள்.

தொடர்புகளுக்கு
0771317941

எமது பக்கத்தை பின் தொடருங்கள்

https://www.facebook.com/share/1CupgmTZBB/?mibextid=wwXIfr

Address

Colombo
01

Alerts

Be the first to know and let us send you an email when PNS Digital Promotion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category