FCC Super Mall

Call Directions Website Contact the business

FCC Super Mall Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FCC Super Mall, Grocers, 16, 20 & 24, Central Road, Batticaloa.

Fourams City Centre

Since 1937 | All your needs under one roof

Join our WhatsApp Community:
https://chat.whatsapp.com/BMApFKf02TpJpbbkiyFTWs

🎉 35 பொருட்கள்… அசத்தலான சலுகைகளில்! 🤩🛒🔥 SEP END DEALS 🔥🛒Your September Savings Start Here!மாதக் கடைசியில் செலவுகளைச் சம...
23/09/2026

🎉 35 பொருட்கள்… அசத்தலான சலுகைகளில்! 🤩
🛒🔥 SEP END DEALS 🔥🛒
Your September Savings Start Here!

மாதக் கடைசியில் செலவுகளைச் சமாளிக்க இனி கவலை எதற்கு? உங்கள் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளுக்காக FCC வழங்கும் 35 பொருட்களுக்கான சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! 🛍️💰

✅ தேவையான பொருட்களைத் தேர்வு செய்யுங்கள்!
✅ சலுகை விலையில் வாங்குங்கள்!
✅ உங்கள் வீட்டுச் செலவில் சேமியுங்கள்!

🏡 உங்கள் குடும்பத்திற்காக… உங்கள் பட்ஜெட்டிற்குள்!

📍 Fourams City Centre – Batticaloa
📞 074 100 1768 | 070 707 0666
☎️ 065 222 2722 | 065 224 8787 | 065 222 7990

சலுகைகளைப் பாருங்கள்… ஷோப்பிங் லிஸ்ட் போடுங்கள்… குடும்பத்துடன் FCC-க்கு வாங்க! ❤️🛒

🛒🔥 SEP END DEALS 🔥🛒Your September Savings Start Here!செப்டம்பர் மாத இறுதியில் உங்கள் குடும்பத்தின் தேவைகளை பட்ஜெட்டிற்கு...
19/09/2026

🛒🔥 SEP END DEALS 🔥🛒
Your September Savings Start Here!
செப்டம்பர் மாத இறுதியில் உங்கள் குடும்பத்தின் தேவைகளை பட்ஜெட்டிற்குள் வாங்கிட, Fourams City Centre-இல் காத்திருக்கின்றன அசத்தலான சலுகைகள்! 🛍️✨

அன்றாட மளிகைப் பொருட்கள் முதல் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வரை… உங்கள் ஷோப்பிங்கை சேமிப்பு நிறைந்த அனுபவமாக மாற்றுங்கள்! 🏡❤️

💥 தேவையானதை வாங்குங்கள்…
💰 மகிழ்ச்சியுடன் சேமியுங்கள்!

உங்கள் குடும்பத்திற்காக… உங்கள் பட்ஜெட்டிற்குள்! 🥰
இன்றே குடும்பத்துடன் FCC-க்கு வாங்க! 🛒

📍 Fourams City Centre – Batticaloa
📞 074 100 1768 | 070 707 0666
☎️ 065 222 2722 | 065 224 8787 | 065 222 7990

மாதம் முடியட்டும்… உங்கள் சேமிப்பு தொடரட்டும்! 🤩💰

18/09/2026

🌧️ மழை வருது… வீட்டுல மழைக்கால ஏற்பாடெல்லாம் ரெடியா? 😂☔

🛏️ குளிருக்கு இழுத்துப் போர்த்திக்க பெட்ஷீட்…
🧖 நனைஞ்ச தலையத் துடைக்க டவல்…
🧹 தரையில ஈரத்தைத் துடைக்க Wiper, Mop…

☔ மழை பெய்ஞ்ச பிறகு “அடடா… வாங்கி வச்சிருக்கலாமே!” எண்டு யோசிக்காதீங்க!

மழை பெய்ய முதல் வாங்க…
தேவையானதெல்லாம் வாங்கிக்கொண்டு போங்க! 🛒😎

📍 Fourams Cash & Carry – நாவற்குடா

💬 உங்க வீட்டுல மழை பெய்ஞ்சதும் போர்வைக்குள்ள போற ஆள் யாரு? Tag பண்ணுங்க! 😂👇

🚀 WE ARE HIRING!PROGRESS MANAGER (PM)Are you an experienced professional who is passionate about Business driving progre...
16/09/2026

🚀 WE ARE HIRING!
PROGRESS MANAGER (PM)

Are you an experienced professional who is passionate about Business driving progress, solving problems, building teams, and creating practical business solutions?

Fourams City Centre is looking for a dynamic and positive-minded Progress Manager (PM) to join our growing team and be part of our journey toward building a stronger tomorrow.

🎯 What We’re Looking For:

✅ Positive attitude & leadership mindset
✅ Strong problem-solving ability
✅ Team-building skills
✅ Sales & marketing understanding
✅ Reporting & analytical skills
✅ 15+ years of relevant professional experience

Position: Progress Manager (PM)
Age: 40–55
Gender: Male / Female
Salary: Negotiable

📅 Application Period: 16th – 25th September 2026

📧 Apply via Email: [email protected]

If you are ready to bring your experience, ideas and leadership to a growing business, we would love to hear from you.

15/09/2026

🎉 CARE & WIN – வாங்குங்கள்… வெல்லுங்கள்! 🎁

உங்கள் ஆரோக்கியத் தேவைகளுக்கான பொருட்களுடன், அசத்தலான பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் காத்திருக்கிறது! 🤩💙

🛍️ அக்டோபர் 10 வரை, Tip Top Healthcare-இல் ரூ.5,000/-க்கு மேல் கொள்வனவு செய்து இந்தச் சிறப்புப் பரிசுத் திட்டத்தில் பங்கேற்கலாம்!

🏆 முதலாம் பரிசு
MITSHU 2.2L Rice Cooker

🥈 இரண்டாம் பரிசு
Greenlife 3L Electric Food Chopper & Meat Grinder

🥉 மூன்றாம் பரிசு
Clever Chek Blood Glucose Monitoring System

✨ உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத் தேவைகளுக்கு எம்மை நாடுங்கள்… பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்!

📍 Tip Top Health Care - 16, Central Road, Batticaloa.
📞 065 222 222 1 - 074 100 1741

💙 Care for your health. Get a chance to win!

🎉 SMART & WIN 🛒🎁ஸ்மார்ட்டாக வாங்குங்கள்… அசத்தலான பரிசுகளை வெல்லுங்கள்!உங்கள் வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங...
14/09/2026

🎉 SMART & WIN 🛒🎁
ஸ்மார்ட்டாக வாங்குங்கள்… அசத்தலான பரிசுகளை வெல்லுங்கள்!

உங்கள் வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்குவதுடன், அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் காத்திருக்கிறது! 🤩✨

🛍️ அக்டோபர் 10 வரை, Smart Grocery-இல் ரூ.3,000/-க்கு மேல் கொள்வனவு செய்து இந்தச் சிறப்புப் பரிசுத் திட்டத்தில் பங்கேற்கலாம்!

🏆 முதலாம் பரிசு
AMILEX Steel Dish Rack

🥈 இரண்டாம் பரிசு
Pioneer 1.8L Electric Kettle

🥉 மூன்றாம் பரிசு
6-Piece Tea Cup Set

📍 Smart Grocery - 06, Main Street, Batticaloa.
📞 065 2227 990

💚 உங்கள் குடும்பத்திற்கான பொருட்கள்… உங்களுக்கான பரிசு வாய்ப்புகள்!

13/09/2026

🏡✨ வீட்டுக்குத் தேவையானவை… உங்களுக்குப் பிடித்தமானவை… ஒரே இடத்தில்! 🛍️

உங்கள் வீட்டை அழகாக்கவும், அன்றாட வேலைகளை எளிதாக்கவும் Fourams Cash & Carry – நாவற்குடா வருகை தாருங்கள்! 😍

🍽️ அழகான கப் & டின்னர் செட்கள்
🍳 சமையலறை உபகரணங்கள்
🫙 ஸ்டோரேஜ் பொருட்கள்
🌸 வீட்டு அலங்காரப் பொருட்கள்
🎁 பரிசுப் பொருட்கள்… இன்னும் பல!

🎬 வீடியோவைப் பாருங்கள்… உங்களுக்குப் பிடித்த பொருள் எது என்று Comment செய்யுங்கள்! 💬

📍 Fourams Cash & Carry – நாவற்குடா

📲 புதிய பொருட்கள் மற்றும் சலுகைகளை அறிய எங்கள் பக்கத்தை Follow செய்யுங்கள்!
👉 https://www.facebook.com/fouramscashandcarry

🍜🔥 ஷோப்பிங்குடன் ஒரு சுவையான அனுபவம்… இன்று FCC Super Mall-இல்! 😋MAGGI Papare Blast நூடுல்ஸின் அசத்தலான சுவையை இலவசமாகச்...
12/09/2026

🍜🔥 ஷோப்பிங்குடன் ஒரு சுவையான அனுபவம்… இன்று FCC Super Mall-இல்! 😋

MAGGI Papare Blast நூடுல்ஸின் அசத்தலான சுவையை இலவசமாகச் சுவைத்துப் பார்க்க உங்களுக்கோர் அருமையான வாய்ப்பு! 💛

இன்று எமது FCC Super Mall-இல் நடைபெறும் MAGGI Papare Blast Free Sampling நிகழ்விற்கு வருகை தந்து, சுவையான நூடுல்ஸை ருசித்து மகிழுங்கள்! 🍜✨

👨‍👩‍👧‍👦 உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வருகை தந்து இந்தச் சிறப்பு நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள். உங்கள் ஷோப்பிங் நேரத்தை இன்னும் இனிமையானதாக்குங்கள்! 🛒🥳

🕓 இன்று மாலை 4.00 மணி வரை மட்டும்!
📍 FCC Super Mall – மட்டக்களப்பு

வாங்க… சுவைத்துப் பாருங்க… உங்கள் கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! 💬💛

11/09/2026

🎉 CARE & WIN – அதிர்ஷ்டசாலிகள் யார்? 🎁

Tip Top Healthcare-இன் CARE & WIN பரிசுத் திட்டத்திற்கான குலுக்கல் சிறப்பாக நடைபெற்றது! 🥳

ரூ.5,000/-க்கு மேல் கொள்வனவு செய்து பங்கேற்ற எமது வாடிக்கையாளர்களிலிருந்து அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டனர். 🎟️✨

🏆 1st Prize – Pioneer Double Burner Gas Cooker
🎁 2nd Prize – Electric Kettle + Vacuum Flask

🎥 யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்பதை வீடியோவில் பாருங்கள்!

பங்கேற்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். 💙
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்! 🎊

📍 Tip Top Healthcare – Central Road, Batticaloa
☎️ 065 222 2221 | 074 100 1741

https://www.facebook.com/share/v/19KBhFPwnB/

🛒🔥 SEP SUPER SAVER 🔥🛒Your September Savings Start Here!இந்த September மாதம் உங்கள் Shopping-ஐ Super Savings-உடன் கொண்டாட...
10/09/2026

🛒🔥 SEP SUPER SAVER 🔥🛒
Your September Savings Start Here!

இந்த September மாதம் உங்கள் Shopping-ஐ Super Savings-உடன் கொண்டாடுங்கள்! 🎉

மளிகைப் பொருட்கள் முதல் வீட்டின் அன்றாடத் தேவைகள் வரை பல்வேறு தரமான பொருட்களைச் சிறந்த விலைகளில் வாங்கி அதிகம் சேமித்திடுங்கள்! 🛍️💰

குடும்பத்துடன் வாருங்கள்…
தேவையானவற்றை வாங்குங்கள்…
Fourams City Centre-இல் Super-ஆ சேமியுங்கள்! 💥

📍 Fourams City Centre – Batticaloa
📞 074 100 1768 | 070 707 0666
☎️ 065 222 2722 | 065 224 8787 | 065 222 7990

உங்கள் குடும்பத்திற்காக… உங்கள் பட்ஜெட்டிற்குள்!

Address

16, 20 & 24, Central Road
Batticaloa
30000

Opening Hours

Monday 08:30 - 21:00
Tuesday 08:30 - 21:00
Wednesday 08:30 - 21:00
Thursday 08:30 - 21:00
Friday 08:30 - 21:00
Saturday 08:30 - 21:00
Sunday 08:30 - 21:00

Telephone

+94652222722

Alerts

Be the first to know and let us send you an email when FCC Super Mall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FCC Super Mall:

Shortcuts

Share