AL-Othaim Supermarket

Directions Website

AL-Othaim Supermarket Welcome to Al-Othaim SuperMart! Your one-stop destination for all your grocery needs.

அறிவை விதைத்து, வாழ்க்கைப் பாதையை காட்டும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்! ❤️அறிவின் ஒளியை ஏற்றி, கனவு...
06/10/2026

அறிவை விதைத்து, வாழ்க்கைப் பாதையை காட்டும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்! ❤️

அறிவின் ஒளியை ஏற்றி, கனவுகளுக்கு சிறகுகள் கொடுக்கும்
அனைத்து ஆசிரியர்களுக்கும் Al Othaim சார்பாக …
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

— Al-Othaim Supermarket, 📍 Telecom Road, Kattankudy 02
📞 077 238 32 32

சுவையும் இயற்கை நன்மையும் நிறைந்த Porridge Mix வகைகள் இப்போது Al-Othaim Supermarket-ல்! ✨உங்கள் தினசரி உணவில் தானியங்களி...
05/10/2026

சுவையும் இயற்கை நன்மையும் நிறைந்த Porridge Mix வகைகள் இப்போது Al-Othaim Supermarket-ல்! ✨

உங்கள் தினசரி உணவில் தானியங்களின் சுவையை சேர்க்க விரும்புகிறீர்களா? 💚
Dr Ayurvedic Herbal Hub-ன் பல்வேறு Porridge Mix வகைகள் இப்போது ஒரே இடத்தில் கிடைக்கின்றன!

🌿 Gotukola Porridge Mix
🌿 Moringa Porridge Mix
🌿 Kavuni Porridge Mix
🌿 Kavuni Plus Porridge Mix
🌿 Kavuni Curry Leaf Porridge Mix
🌿 Kavuni Slim
💪 Kavuni Gym Pro

200g packs - NOW AVAILABLE – BEST PRICE!

📍 Al-Othaim Supermarket , Telecom Road, Kattankudy 02
📞 077 238 32 32

இன்று (01.10.2026) பூநொச்சிமுனை இக்ராஹ் வித்தியாலயத்தில், Al-Othaim Supermarket சார்பாக சிறப்பான முறையில் சிறுவர் தின வி...
01/10/2026

இன்று (01.10.2026) பூநொச்சிமுனை இக்ராஹ் வித்தியாலயத்தில், Al-Othaim Supermarket சார்பாக சிறப்பான முறையில் சிறுவர் தின விழா கொண்டாடப்பட்டது! 🎉

இந்த அழகிய நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிகழ்வை மகிழ்ச்சியுடன் சிறப்பித்த அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் Al-Othaim சார்பாக எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒவ்வொரு குழந்தையின் கனவும், எதிர்காலமும் மிகவும் முக்கியமானவை.
அவர்களின் கனவுகளை ஊக்குவித்து, அறிவும் நம்பிக்கையும் நிறைந்த சிறந்த பாதையில் அவர்களை வழிநடத்துவது நம் அனைவரின் உயரிய பொறுப்பாகும். 💫

குழந்தைகளின் புன்னகையில் மகிழ்ச்சியையும், அவர்களின் கனவுகளில் எதிர்காலத்தையும் காண்போம்!

Al-Othaim Supermarket சார்பாக அனைத்து குழந்தைகளுக்கும் இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்! ❤️

🎈 Happy Children’s Day!

குழந்தைகளின் சிரிப்பே… உலகின் அழகான மகிழ்ச்சி! 💖இந்த இனிய Children’s Day தினத்தில், Al-Othaim Supermarket சார்பாக அனைத்த...
01/10/2026

குழந்தைகளின் சிரிப்பே… உலகின் அழகான மகிழ்ச்சி! 💖

இந்த இனிய Children’s Day தினத்தில், Al-Othaim Supermarket சார்பாக அனைத்து குழந்தைகளுக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்கள்! 🥰🎈

ஒவ்வொரு குழந்தையின் கனவும் நனவாகட்டும்!
ஒவ்வொரு நாளும் புதிய மகிழ்ச்சியால் நிறையட்டும்!
அறிவும், அன்பும், நம்பிக்கையும் நிறைந்த அழகான எதிர்காலம் அமையட்டும்! 📚

Happy Children’s Day! 🧒👧❤️
உங்கள் புன்னகை என்றும் மலரட்டும்! ✨

📍 Al-Othaim Supermarket, Telecom Road, Kattankudy 02
📞 077 238 32 32

Naga Refined Wheat Flour – இப்போது நமது Al-Othaim Supermarket-ல்! 🥣உங்கள் வீட்டில் சுவையான Roti, Parotta & பல்வேறு மாவு ...
26/09/2026

Naga Refined Wheat Flour – இப்போது நமது Al-Othaim Supermarket-ல்! 🥣

உங்கள் வீட்டில் சுவையான Roti, Parotta & பல்வேறு மாவு உணவுகள் தயாரிக்க தேவையான Naga Refined Wheat Flour (Maida) இப்போது நமது Al-Othaim இல்! 😋🍽️

✨ Available Weights: 400g, 1kg

💥 NOW AVAILABLE – BEST PRICE!

📍 Al-Othaim Supermarket, Telecom Road, Kattankudy 02
📞 077 238 32 32

🛒 Available Now!

Dabur Real Fruit Drinks – 50% OFF! ❤️🥭favourite Dabur Real சுவைகள் இப்போது Mega Offer Price-ல்! 🔥🛒🍹 Real Litchi – 1L🍎 Re...
24/09/2026

Dabur Real Fruit Drinks – 50% OFF! ❤️🥭

favourite Dabur Real சுவைகள் இப்போது Mega Offer Price-ல்! 🔥🛒

🍹 Real Litchi – 1L
🍎 Real Pomegranate – 1L
🥭 Real Mango – 1L

💥 50% OFF – இப்போது வெறும் Rs. 650/- ONLY!
🏷️ Rs. 1300/- → Rs. 650/-

⏳ Limited Stock is Available – Available Now!

📍 Al-Othaim Supermarket, Telecom Road, Kattankudy 02
📞 077 238 32 32

Pringles Chips இப்போது நமது  Al-Othaim Supermarket-ல்! 😍உங்களுக்கு பிடித்த Pringles-ன் சுவையான varieties இப்போது Availab...
22/09/2026

Pringles Chips இப்போது நமது Al-Othaim Supermarket-ல்! 😍

உங்களுக்கு பிடித்த Pringles-ன் சுவையான varieties இப்போது Available ! 🎉

🛒 NEW ARRIVALS | AVAILABLE NOW | LIMITED STOCK

📍 Al-Othaim Supermarket, Telecom Road, Kattankudy 02
📞 077 238 32 32

19/09/2026
AL-OTHAIM MEGA BLASTER SALE! 🛒🔥செப்டம்பர் 19 – 27 வரை மட்டும்! 🎉உங்கள் அன்றாட தேவைகளுக்கு Mega Savings! 💥குடும்பத்திற்கு...
19/09/2026

AL-OTHAIM MEGA BLASTER SALE! 🛒🔥
செப்டம்பர் 19 – 27 வரை மட்டும்! 🎉

உங்கள் அன்றாட தேவைகளுக்கு Mega Savings! 💥
குடும்பத்திற்குத் தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய அன்றாட பொருட்கள் இப்போது நம்மிடம் அதிகுறைந்த விலையில்! 😍

என்றுமே அத்தியாவசிய பொருட்களுக்கு நம்ப முடியாத விலைக்கழிவை வழங்குவதில் நாமே முதலிடம்!

⏰ SEPTEMBER 19 – 27 | Limited Stock is Available!
🔥 Limited Period Mega Blaster Sale!

📍 Al-Othaim Supermarket, Telecom Road, Kattankudy 02
📞 077 238 32 32

New Arrivlas - Fresh Dates!இப்போது Al Othaim Supermarket-ல்! ✨🥭இனிப்பான சுவையுடன், fresh-ஆன Dates இப்போது நமது Al Othaim...
16/09/2026

New Arrivlas - Fresh Dates!
இப்போது Al Othaim Supermarket-ல்! ✨🥭

இனிப்பான சுவையுடன், fresh-ஆன Dates இப்போது நமது Al Othaim ல் கிடைக்கிறது.

Fresh Dates – with Best Price ! 😋❤️

🛒 NEW ARRIVALS | AVAILABLE NOW
📍 Al Othaim Supermarket, Telecom Road, Kattankudy 02
📞 077 238 32 32

Address

Telecom Road, Kattankudy 02
Batticaloa
30100

Opening Hours

Monday 08:30 - 23:00
Tuesday 08:30 - 23:00
Wednesday 08:30 - 23:00
Thursday 08:30 - 23:00
Friday 08:30 - 23:00
Saturday 08:30 - 23:00
Sunday 08:30 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when AL-Othaim Supermarket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category