Sabur And Sons Farm

Sabur And Sons Farm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sabur And Sons Farm, Farmers market, Ampara.

🥔கச்சான் பயிர்ச் செய்கைக்கான சிறந்த தரமான "கச்சான் விதைகள்" விற்பனைக்குள்ளன. * 🥔பயிர்ச் செய்கைக் காலம்  இரண்டரை மாதங்கள்...
27/04/2023

🥔கச்சான் பயிர்ச் செய்கைக்கான சிறந்த தரமான "கச்சான் விதைகள்" விற்பனைக்குள்ளன.
* 🥔பயிர்ச் செய்கைக் காலம் இரண்டரை மாதங்கள்.
* மொத்த விற்பனைக்கு மாத்திரம்.

இடம்:- Sabur and sons farm பொத்துவில் (செங்காமம்) மேலதிக தொடர்புகளுக்கு ++94755401011 Whatsapp ஊடாக📱📱

04/03/2023
13/02/2023

😍😍😍😍

02/12/2022

அந்த மனசு எல்லாருக்கும் வராது சார்🥰🙏

🥜  #கச்சான்
30/11/2022

🥜 #கச்சான்

💯
26/11/2022

💯

பார்த்ததும் வாய் ஊற வைக்கும்  #இலங்கை நாட்டின் சில  #ஊர்காய் வகைகள்😋🇱🇰
26/11/2022

பார்த்ததும் வாய் ஊற வைக்கும் #இலங்கை நாட்டின் சில #ஊர்காய் வகைகள்😋🇱🇰

🚨இலங்கையின் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் புதிய ரக ஏலக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுவரை வறண்ட பகுதிகளில் மலை உச...
25/11/2022

🚨இலங்கையின் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் புதிய ரக ஏலக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வறண்ட பகுதிகளில் மலை உச்சியில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வந்தது, புதிய ரகத்தின் சிறப்பு என்னவென்றால், தாழ்நில ஈரமான பகுதிகளிலும் இதை பயிரிடலாம்.

இதன்படி கண்டி, மாத்தளை, குருநாகல், கேகாலை, இரத்தினபுரி காலி, மாத்தறை, கம்பஹா போன்ற மாவட்டங்களில் புதிய ரகத்தை பயிரிட்டு அதிக அறுவடையினை பெற முடியும் என ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி சரத்சந்திர தர்ம பராக்கிரம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலவங்கப்பட்டை (14.0%) மற்றும் மிளகு (4.37%) ஏற்றுமதியில் சிறந்த செயல்திறன் காரணமாக 2021 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2022 செப்டம்பர் மாதத்தில் வாசனைத்திரவியம், மசாலா மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களின் ஏற்றுமதி வருவாய் 9.29% அதிகரித்து 40.84 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஒன்பது மாதங்களில், வாசனைத்திரவியங்கள், தேயிலை, அலங்கார மீன்கள், இரத்தினங்கள், செறிவூட்டப்பட்ட வைரங்கள், எலக்ரோனிக் கூறுகள் உட்பட சரக்கு ஏற்றுமதி மூலம் இலங்கை 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) செப்டம்பர் மாதத்திற்கான அதன் செயல்திறன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

20/11/2022

யூரியா Urea (46% N - min)
For sale Lkr 18500/-

லோயன்ட் களை நாசினி 100ml தேவைப் படுவோர் 0755401011 எனும் வாட்ஸ்அப் இலக்கத்துக்கு ஓடர் பன்னவும்.ஓடர் மாத்திரம் எடுத்துக் ...
19/11/2022

லோயன்ட் களை நாசினி 100ml தேவைப் படுவோர் 0755401011 எனும் வாட்ஸ்அப் இலக்கத்துக்கு ஓடர் பன்னவும்.
ஓடர் மாத்திரம் எடுத்துக் கொள்ளப்படும் (பொத்துவில் போடிமார் மற்றும் விவசாயிகளுக்கு மட்டும்).

Address

Ampara

Telephone

+94715103263

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabur And Sons Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabur And Sons Farm:

Share

Category