Vallalar200

Directions Website

Vallalar200 Vallalar 200 International event

🪔✨ Vallalar Mission – Tiruvannamalai Karthigai Deepam Grand Festival Maha Annadhanam 2026 ✨🙏 On the coming November 23 &...
17/11/2026

🪔✨ Vallalar Mission – Tiruvannamalai Karthigai Deepam Grand Festival Maha Annadhanam 2026 ✨

🙏 On the coming November 23 & 24, Maha Annadhanam (Grand Food Donation) will be served to lakhs of devotees undertaking Girivalam (circumambulation of the holy hill).

🍲 Continuous Annadhanam (Food Donation) 🎶 Spiritual Discourses & Thiruvarutpa Musical Programme 📚 Free Sanmarga Spiritual Books 🍵 Herbal Drink

🤝 Extend Your Hands to Promote Charity!

Join us in this noble service and contribute your support.

💳 To Make a Donation:
https://rzp.io/rzp/o0YSVBo

🎥 Event Video:
https://youtu.be/K0z2c_k5qyg?si=9--aYorpEZXaXTw5

📞 For Contact:

India: +91 9487454688 /
+91 9791450868

Malaysia: +60 196465555 (Vijaya)

🌐 Vallalarmission

17/11/2026

🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

🎤 சாது சரவணன்
ஐயா அவர்களின் சொற்பொழிவைக் கேளுங்கள்! அருள் பெறுங்கள்! 🙏

📞 பயிற்சி முகாம்கள் மற்றும் சேவைகள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள:

99526 04433 | 97914 50868

📧 [email protected]

▶️ YouTube: Vallalar Mission Org

Follow Our Social Media Pages.

🪔✨ வள்ளலார்  மிஷனின் திருவண்ணாமலை திருகார்த்திகை தீபப் பெருவிழா – மகா அன்னதானம் ✨🪔👉https://youtu.be/K0z2c_k5qyg🤝 அறம் வள...
16/11/2026

🪔✨ வள்ளலார் மிஷனின் திருவண்ணாமலை திருகார்த்திகை தீபப் பெருவிழா – மகா அன்னதானம் ✨🪔

👉https://youtu.be/K0z2c_k5qyg

🤝 அறம் வளர்க்க கரம் நீட்டுங்கள்! 🤝
🌺 திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வருகின்ற 2026 நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்களும் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
🍲 கிரிவல பக்தர்களுக்குத் தொடர் மகா அன்னதானம்
🎶 வள்ளல் பெருமானாரின் ஆன்மீகச் சொற்பொழிவு மற்றும் திருவருட்பா இசைக்கச்சேரி
📚 பெருமானாரின் சன்மார்க்க நூல்கள் இலவசமாக வழங்குதல்
🍵 மூலிகை பானம் பிரசாதமாக வழங்குதல்
🙏🏻 மேற்கண்ட புண்ணியப் பணிகள் அனைத்தும் அன்பர்களின் நன்கொடை மற்றும் தன்னலமற்ற சேவையால் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீங்களும் இந்த அறப்பணியில் இணைந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெறுங்கள்!

💳 அன்னதான நன்கொடை இணைப்பு (Donation Link):
👉 https://rzp.io/rzp/o0YSVBo

📞 தொடர்புக்கு:
🇮🇳 India:
+91 9487454688,
+91 9791450868
🇲🇾 Malaysia: +60 196465555 (Vijaya)

#கார்த்திகைதீபம்2026 #மகாஅன்னதானம் #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #கிரிவலம் #அன்னதானம் #சன்மார்க்கம்

🪔✨ வள்ளலார்  மிஷனின் திருவண்ணாமலை திருகார்த்திகை தீபப் பெருவிழா – மகா அன்னதானம் ✨🪔🤝 அறம் வளர்க்க கரம் நீட்டுங்கள்! 🤝🌺 தி...
15/11/2026

🪔✨ வள்ளலார் மிஷனின் திருவண்ணாமலை திருகார்த்திகை தீபப் பெருவிழா – மகா அன்னதானம் ✨🪔

🤝 அறம் வளர்க்க கரம் நீட்டுங்கள்! 🤝
🌺 திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வருகின்ற 2026 நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்களும் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
🍲 கிரிவல பக்தர்களுக்குத் தொடர் மகா அன்னதானம்
🎶 வள்ளல் பெருமானாரின் ஆன்மீகச் சொற்பொழிவு மற்றும் திருவருட்பா இசைக்கச்சேரி
📚 பெருமானாரின் சன்மார்க்க நூல்கள் இலவசமாக வழங்குதல்
🍵 மூலிகை பானம் பிரசாதமாக வழங்குதல்
🙏🏻 மேற்கண்ட புண்ணியப் பணிகள் அனைத்தும் அன்பர்களின் நன்கொடை மற்றும் தன்னலமற்ற சேவையால் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீங்களும் இந்த அறப்பணியில் இணைந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெறுங்கள்!

💳 அன்னதான நன்கொடை இணைப்பு (Donation Link):
📞 தொடர்புக்கு:
🇮🇳 India:
+91 9487454688, +91 9791450868
🇲🇾 Malaysia: +60 196465555 (Vijaya)

#கார்த்திகைதீபம்2026 #மகாஅன்னதானம் #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #கிரிவலம் #அன்னதானம் #சன்மார்க்கம்

15/11/2026

🪔✨ வள்ளலார் மிஷனின் திருவண்ணாமலை திருகார்த்திகை தீபப் பெருவிழா – மகா அன்னதானம் ✨🪔

🤝 அறம் வளர்க்க கரம் நீட்டுங்கள்! 🤝
🌺 திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வருகின்ற 2026 நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்களும் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
🍲 கிரிவல பக்தர்களுக்குத் தொடர் மகா அன்னதானம்
🎶 வள்ளல் பெருமானாரின் ஆன்மீகச் சொற்பொழிவு மற்றும் திருவருட்பா இசைக்கச்சேரி
📚 பெருமானாரின் சன்மார்க்க நூல்கள் இலவசமாக வழங்குதல்
🍵 மூலிகை பானம் பிரசாதமாக வழங்குதல்
🙏🏻 மேற்கண்ட புண்ணியப் பணிகள் அனைத்தும் அன்பர்களின் நன்கொடை மற்றும் தன்னலமற்ற சேவையால் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீங்களும் இந்த அறப்பணியில் இணைந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெறுங்கள்!

💳 அன்னதான நன்கொடை இணைப்பு (Donation Link):
📞 தொடர்புக்கு:
🇮🇳 India:
+91 9487454688, +91 9791450868
🇲🇾 Malaysia: +60 196465555 (Vijaya)

#கார்த்திகைதீபம்2026 #மகாஅன்னதானம் #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #கிரிவலம் #அன்னதானம் #சன்மார்க்கம்

14/11/2026

Thiruvannamalai karthikai Deepam Annadhanam sevai 🪔 திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தில் அன்னதான சேவை

🪔✨ வள்ளலார் மிசனின் திருவண்ணாமலை திருகார்த்திகை தீபப் பெருவிழா – மகா அன்னதானம் ✨🪔

🤝 அறம் வளர்க்க கரம் நீட்டுங்கள்! 🤝
🌺 திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வருகின்ற 2026 நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்களும் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
🍲 கிரிவல பக்தர்களுக்குத் தொடர் மகா அன்னதானம்
🎶 வள்ளல் பெருமானாரின் ஆன்மீகச் சொற்பொழிவு மற்றும் திருவருட்பா இசைக்கச்சேரி
📚 பெருமானாரின் சன்மார்க்க நூல்கள் இலவசமாக வழங்குதல்
🍵 மூலிகை பானம் பிரசாதமாக வழங்குதல்
🙏🏻 மேற்கண்ட புண்ணியப் பணிகள் அனைத்தும் அன்பர்களின் நன்கொடை மற்றும் தன்னலமற்ற சேவையால் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீங்களும் இந்த அறப்பணியில் இணைந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெறுங்கள்!

💳 அன்னதான நன்கொடை இணைப்பு (Donation Link):
👉 https://rzp.io/rzp/o0YSVBo

📄 நிகழ்ச்சி அழைப்பிதழ் (Program Invitation):
👉 மேலே இணைத்துள்ளோம் 👆

📞 தொடர்புக்கு:
🇮🇳 India: +91 9487454688, +91 9791450868
🇲🇾 Malaysia: +60 196465555 (Vijaya)

🪔✨ Vallalar Mission’s Tiruvannamalai Thirukarthigai Deepam Festival – Maha Annadhanam ✨🪔

🤝 Extend Your Helping Hands to Nurture Dharma! 🤝

🌺 On the auspicious occasion of the Tiruvannamalai Thirukarthigai Deepam festival, Maha Annadhanam (sacred food offering) has been planned for devotees undertaking Girivalam on November 23 & 24, 2026.

Highlights of the Spiritual Service:
🍲 Grand Maha Annadhanam for Girivalam devotees
🎶 Spiritual discourses on Vallalar and Thiruvarutpa musical concerts
📚 Free distribution of Vallalar’s Sanmarga spiritual books
🍵 Distribution of healthy herbal drinks as Prasadam

🙏🏻 All these noble initiatives have been successfully carried out for many years through the generous donations and selfless service of devotees. Join hands with us in this sacred mission and receive the divine grace of Arutperunjothi!

💳 Annadhanam Donation Link:
👉 https://rzp.io/rzp/o0YSVBo

📄 Program Invitation:
👉 Attached above 👆

📞 For Enquiries & Details:
🇮🇳 India: +91 9487454688, +91 9791450868
🇲🇾 Malaysia: +60 196465555 (Vijaya)


#திருவண்ணாமலை #கார்த்திகைதீபம்2026 #மகாஅன்னதானம் #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #கிரிவலம் #அன்னதானம் #சன்மார்க்கம்

14/11/2026

🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

✨மனம் அடங்குதல்

மனதை அமைதிப்படுத்தி, எண்ணங்களைக் கடந்து, ஆழ்ந்த அமைதியையும் ஆன்மிக அனுபவத்தையும் அடைவது எப்படி?

🎤 சாது ஜானகிராமன் ஐயா அவர்களின் சிறப்புரை.

🙏 கேட்டு, சிந்தித்து, ஆன்மிகப் பயன் பெறுவோம்.

📞 பயிற்சி முகாம் சேவைகள் மற்றும் விபரங்களுக்கு:
99526 04433 | 97914 50868

📧 [email protected]

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🤍வள்ளலார் சன்மார்க்க பாடசாலை வழங்கும்💛🎊வடலூர் தைப்ப...
13/11/2026

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔

🤍வள்ளலார் சன்மார்க்க பாடசாலை வழங்கும்💛
🎊வடலூர் தைப்பூசப் பெருவிழாவை முன்னிட்டு🎊

✨வள்ளலாரின் பெரும்புகழ் பேசுவோம்
🎙️🎙️🎙️🎙️🎙️
அகில உலக சுத்த சன்மார்க்கப் பேச்சு போட்டி
(இணையவழியில்)

✨பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும் - திருவருட்பா

🪷_முன்பதிவிற்கான இறுதி நாள் 20.11.2026_
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மட்டும்.
வயது வரம்பு: பள்ளிக்கு 10-17 வரை; கல்லூரிக்கு 18-25 வரை.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மொழி தெரிந்த மாணவ, மாணவியர் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இப்போட்டியானது மூன்று சுற்றுகளாக நடைபெறும்.
பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ், நூல்கள் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முதல் 8 பேச்சாளர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் திருஅருட்பா நூல்கள் வழங்கப்படும்.
முன்பதிவு அவசியம் கட்டணம் எதுவும் கிடையாது, ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் அனைவரும் கலந்து கொள்ளலாம்.🪷

👇 பதிவு செய்வதற்கான இணைப்பு:
📞 மேலும் விவரங்களுக்கு:
+91 73959 79389
+91 88385 40176
+91 97914 50868

🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏✨ அருள் பூரண சித்தியோகம் ✨🧘🏻‍♀️ ஒரு நாள் இலவச தியானப்...
12/11/2026

🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

✨ அருள் பூரண சித்தியோகம் ✨
🧘🏻‍♀️ ஒரு நாள் இலவச தியானப் பயிற்சி முகாம் 🧘🏻‍♂️

🪔 பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
🔸 யோகாசனம்
🔸 சுவாசப் பயிற்சி
🔸 தியானம்
🔸 சத்சங்கம்
🔸 பக்தி
🔸 மூலிகைக் குறிப்புகள்

📅 தேதி: 15.11.2026, ஞாயிற்றுக்கிழமை
⏰ நேரம்: காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

📍 இடம்:
வள்ளலார் சன்மார்க்க சங்கம்,
வாயிலிங்கம் எதிரில், கிரிவலப் பாதை,
திருவண்ணாமலை.

🙏 பயிற்சிக் கட்டணம் கிடையாது.
🌼 நன்கொடை மற்றும் குருகாணிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.

📌 முன்பதிவு அவசியம்.
https://forms.gle/F2QdoKwS8Ge9nP3VA

📞 முன்பதிவு மற்றும் தொடர்புக்கு:
95977 19535 |
63802 42093

Address

Arutperunjothi Vallalar Charitable Trust, Vallalar Sanmarga Sangam , Opposite To Vaayu Lingam, Girevalam Road
Tiruvannamalai
606604

Alerts

Be the first to know and let us send you an email when Vallalar200 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby grocery stores