26/02/2025
🔊 நண்பர்களுக்கு வணக்கம் 🙏
இந்த *மஹா சிவராத்திரி* நன்னாளில் எமது அங்காடியின் பெயர் மாற்றம் மற்றும் இடம் மாற்றத்துடன் கூடிய இரண்டாவது அத்தியாயத்தின் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்கிறேன். 👩🦰
🙏என்றும் உங்களின் பேராதரவை எதிர் நோக்கி
அன்பழகி
திருப்பூர்
9790281676
ஊக்கப்படுத்தி உதவிய அனைத்து நட்புக்களுக்கும் நன்றி! நன்றி!