17/03/2026
புதியதாக பொருப்பு ஏற்று இருக்கும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....
2026ல் நாம் தவிர்க்க முடியாத சக்தி என்பதை தேர்தலில் ஒருங்கிணைந்து பணியாற்றி நிரூபிப்போம்.....