02/07/2026
உங்க காலை உணவில் இருந்து ஃபேக்டரி கெமிக்கல்களை நீக்குங்கள்.
நேரத்தை மிச்சப்படுத்த நினைத்து சூப்பர் மார்க்கெட் சட்னி பொடிகளை வாங்கி, இப்போ அதுல கெமிக்கல்களும், உப்பும் தான் அதிகமா இருக்குனு தூக்கி வீச ரெடியா இருக்கீங்களா? பிராண்டட்னு சொல்லி விற்கப்படும் அந்த பொடிகளில் பாரம்பரிய சுவை இருக்காது.
இனி மலிவான, ஆரோக்கியமற்ற தயாரிப்புகளில் காசை வீணாக்காதீர்கள்.
The SS Home Foods Standard:
100% சுத்தமான கொப்பரை தேங்காய்: சாதாரண தேங்காய் நார் கழிவுகள் அல்ல, தரமான கொப்பரை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
Zero Preservatives: உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு கெமிக்கலும் சேர்க்கப்படுவதில்லை.
Small-Batch Production: சுத்தமான முறையில், குறைவான அளவில் கைப்பட தயாரிப்பதால் இதனுடைய நறுமணமும் எண்ணெய்ப் பசையும் மாறாமல் இருக்கும்.
ஆரோக்கியத்தையும் இழக்காமல், நேரத்தையும் மிச்சப்படுத்துங்கள்!
கீழே இருக்கிற லிங்க்கை கிளிக் செய்து வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது +91 780 68 523 44
என்ற எண்ணிற்கு அழைத்தோ உங்கள் பிரீமியம் தேங்காய் சட்னி பொடியை உடனடியாக ஆர்டர் செய்யுங்கள்.