DMK It WING

DMK It WING சந்திரன் ஆடியோஸ் மாத்தூர்....

24/05/2026
24/05/2026

நிச்சயமாக இது 5 ஆண்டு காலம் நடைபெறக்கூடிய ஆட்சி அல்ல.. ஜனநாயகத்தில் இந்த தீர்ப்பு சினிமா கவர்ச்சிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்பதே உண்மை!

“மேகங்களே! சூரியனால் உருவான நீங்கள், அந்தச் சூரியனையே மறைக்கிறீர்கள். மறந்துவிடாதீர்கள், காற்று வீசத் தொடங்கினால், கலைந்...
23/05/2026

“மேகங்களே! சூரியனால் உருவான நீங்கள், அந்தச் சூரியனையே மறைக்கிறீர்கள். மறந்துவிடாதீர்கள், காற்று வீசத் தொடங்கினால், கலைந்தும், கரைந்தும் மறைந்துவிடுவீர்கள்.”

- முத்தமிழறிஞர் கலைஞர்....

தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்...
22/05/2026

தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். TRB Rajaa

22/05/2026

பவர் கட் மாடல் அரசு!

22/05/2026

கடந்த மூன்று நாட்களாக சென்னையின் நிலைமை இதுதான்!

வேனில் இருந்து Light on/off செய்ததைப் போல மின்சாரத்தை நிறுத்தி மக்களைத் துன்பப்படுத்தி விளையாடாதீங்க விஜய் சார்!

21/05/2026

அண்ணன் எப்படி பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருக்காங்க பார்த்தீங்களா❓

TVK அமைச்சரின் கொலை மிரட்டல்!🤦🏽‍♂️🤦🏽‍♂️

21/05/2026

திட்டம்னா இப்படி இருக்கணும்!🥺❤️

நான் முதல்வன் திட்டத்தில் FRANCE -ல் AIRFORCE என் பையன் வேலை பாக்குறான் 🥺❤️ TRB Rajaa

20/05/2026

தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் அபாயம் உள்ளது. காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு விஜய் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகிவிடும்.

sofa model ஆட்சி நடத்தும் முதல்வரே தூக்கத்தை விட்டு எழுந்து மக்களின் துக்கத்தை போக்க முயற்சி செய்யுங்கள்.

19/05/2026

TVK- வின் பொய் அம்பலம்!💯

காலேஜ் அருகில் இருக்கும் TASMAC மூடவில்லை !💯

Address

Sundarapandiam
Srivilliputtur
626126

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when DMK It WING posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category