கவிதையின் நிழல்

கவிதையின் நிழல் ரசனையானா ஆள் ஆனால் ராசி இல்லா ஆள்

30/12/2024
15/12/2024

மாது மேல் மயக்கம்
கொள் நிச்சயம் ஒரு நாள் என்னோடு ஊடல் கொள்ளுவாய் இப்படிக்கு மது

11/12/2024

கொஞ்சம் தானே
காதல் செய்தோம்
அதுக்குள்
திகட்டிவிட்டதா
விழியால் விழுங்கிய
என்னை வீதியில் வீசி
சென்றாய்

10/12/2024

கனவுலகதிர்கும் நிஜஉலகிற்கும் உள்ள ஒரு நூல் அளவு வித்தியாசதில் தான் இங்கு உள்ள பலரது வாழ்க்கை நகர்கிறது

Address

அண்ணப்பன்பேட்டை
Sirkali

Website

Alerts

Be the first to know and let us send you an email when கவிதையின் நிழல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category