ஆதவன்வணிகம்

ஆதவன்வணிகம் மரபு வேளாண் பொருட்கள் விற்பனையகம்

காலம் மாறினாலும்... நம் மரபு மாறாது. ❤️ஒரு காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உரலில் இடித்த எள்ளும், கடலையும் வைத்து உருண்டை ச...
03/07/2026

காலம் மாறினாலும்... நம் மரபு மாறாது. ❤️

ஒரு காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உரலில் இடித்த எள்ளும், கடலையும் வைத்து உருண்டை செய்தார்கள்.

இன்று அதே பாரம்பரிய சுவையை, அதே அன்போடு மீண்டும் உங்கள் கைகளில் கொண்டு வருகிறோம்.

✅ உரலில் இடித்த கருப்பு எள்ளு உருண்டை

✅ உரலில் இடித்த கடலை உருண்டை

✅ இரசாயன கலப்பு இல்லை

✅ பாரம்பரிய சுவை

📩 ஆர்டர் செய்ய WhatsApp செய்யுங்கள்.

"நமது ஆரோக்கியம்... நமது மரபு உணவில்."

உங்களுக்கு எது ரொம்ப பிடிக்கும்?
🥜 உரலில் இடித்த கடலை உருண்டையா?
⚫ உரலில் இடித்த கருப்பு எள்ளு உருண்டையா?

Comment-ல் சொல்லுங்கள்."

https://aadhvan-grandma-sweet.lovable.app/ நமது மரபு அரிசியில், நமது மரபு சுவையில், அதிரசம் இப்போது உங்கள் இல்லம் தேடி.உ...
17/04/2026

https://aadhvan-grandma-sweet.lovable.app/
நமது மரபு அரிசியில், நமது மரபு சுவையில், அதிரசம் இப்போது உங்கள் இல்லம் தேடி.
உட்பொருட்கள்:
மரபு அரிசி மாவு, நாட்டு வெல்லம், எள்ளு, சுக்கு, ஏலக்காய், பொறிக்க கடலை எண்ணெய்,
#அதிரசம் #மரபுதின்பண்டம்

aadhavan-vanigam-biscuits.lovable.app
14/04/2026

aadhavan-vanigam-biscuits.lovable.app

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு தயாரான எள் உருண்டைகள்.முன்பதிவு செய்ய : 91503 99226மேலும் எட்டு வகையான சத்தான உருண்...
21/03/2026

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு தயாரான எள் உருண்டைகள்.
முன்பதிவு செய்ய : 91503 99226
மேலும் எட்டு வகையான சத்தான உருண்டைகள்...
#எள்உருண்டை #மரபுதின்பண்டம்

https://www.facebook.com/share/1DxMRReJH8/
17/03/2026

https://www.facebook.com/share/1DxMRReJH8/

🌱சேலம் சீர்மெய் மரபுச் சந்தை🌾

📈 சேலம் 4 ரோடு சிறுமலர் பள்ளியில், 22-3-2026 ஞாயிற்று கிழமை அன்று 6வது வாரமாக நடக்கின்றது,

⏰ "காலை 7 மணி முதல் 12மணி வரை"

📍 சந்தை நடக்கும் இடம் (தடங்காட்டி) :
https://maps.app.goo.gl/bURKGcRkb2BHcfDW8?g_st=awb

🌿 உங்கள் பகுதி சார்ந்த இயற்கையில் விளைந்த வேளாண் பொருள்கள் முதல் இயற்கை சார்ந்த பொருள்களால் செய்த பாரம்பரிய உணவகங்களுடன், மதிப்புக் கூட்டல் பொருள் வரை அனைத்தும் நேரடியாக உங்கள் உழவர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடமே வாங்கி கொள்ள முடியும்.

🥳 தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகின்றோம்.
அனைவரும் ஆரோக்கியமாக வாழ
வருக..! பகிர்க..! பயன்பெருக..!!

📝 குறிப்பு: பொருள்களை வாங்க துணிப்பை மற்றும் பாத்திரம் கொண்டு வரவும்.

📞 தொடர்புக்கு : சீர்மெய் மரபு இயக்கம்
Ph: 94439 39022
93456 99226

🌐 "எங்களுடன் மற்ற தளத்திலும் இணையவும் ;

:

: https://whatsapp.com/channel/0029VbCRa5qEawdziM54MR3m

: https://chat.whatsapp.com/EVkGsVQwcAQ67645nnbcHc?mode=gi_t

சீர்மெய் மரபு இயக்கம்

Address

3 Mariyamman Kovil Street, Gandhi Maithanam, , Ammapet
Salem
636003

Opening Hours

Monday 9am - 7:30pm
Tuesday 9am - 7:30pm
Wednesday 9am - 7:30pm
Thursday 9am - 7:30pm
Friday 9am - 7:30pm
Saturday 9am - 7:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆதவன்வணிகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share