abdul raguman

abdul raguman MAN POWER TRAVELS

31/10/2024

இறைவனின் அருட்கொடை புதுக்கோட்டையில் கனமழை பெய்து வருகிறது எல்லா புகழும் இறைவனுக்கே ⛈️🌧️☔🌦️☁️🏝️

17/10/2024

* FOR SAUDI ARABIA*

*👉 (Arabian Transfoms Co)*

👉 * VISA & TICKET* 👈

* INTERVIEW AT TRICHY ON 26. 10.2024 (SATURDAY)*

* No. Of Vacancies*

1. * OPERATORS*
2. * PUNCHING*
3. * *
4. * CUTTING TOOLS*
5. * GRINDING*
6. * *
7. * OVEN FIN- FOLDING*
8. * SEALING*
9. * MAKING*
10. * PAINTING*
11. * BENDING & PUNCHING*
12. * CONTROLER*
13. * ROUTER*
14. * *
15. * MAIN SUPERVISOR*
16. * AND INSTALLATION*
17. * FOR PANEL BOARD*
18. * MANAGER PANEL BOARD (MANUFACTURING FACTORY)*
19. * TECHNICIAN*
20. *HV/LV WINDERS*
21. *MAINTENANCE TECHNICIAN*
22. *QC INSPECTION*
23. *TESTING TECHNICIAN*
24. *FORK LIFT DRIVERS*
25. *AFTER SALES & SERVICE TECHNICIAN*

Terms and conditions:-
* Duty Hours : 8 hrs + OT
* Minimum 3+ Relevant Field experience must
* Free Food and Accommodation Provided
* Attaractive Salary
* Age limit: 22 To 40 yrs

*More Details:-*
AR High Tours & Travels* ABDUL
*Contact: 7010833968*

09/10/2024

புதுக்கோட்டையில் ரெடிமேட் சோரும் &ஐவுளிக்கடையில் கடையில் பணிப்புரிய ஆட்கள் தேவை தொடர்பு கொள்ளவும் 📳7010833968*

07/10/2024

பள்ளிக்கூட பரிதாபங்கள்
அப்படா பள்ளிக்கூடம் திறந்தாச்சு -அம்மா நிம்மதி
பள்ளிக்கூடம் திறந்தாச்சு Fees கட்டணும்-அப்பா கவலை குழந்தைகள் கவலை இன்னைக்கு பள்ளிக்கு போகனுமா
😂😅😇😍

01/10/2024

புதுக்கோட்டை செப்பல் கடையில் பணிப்புரிய 5நபர்கள் ஆட்கள் தேவை தொடர்பு கொள்ளவும் 7010833968

23/09/2024

புதுகை மாநகரத்தில் மாநகரத்தில் பணிபுரிய ரெடிமேட் ஷோரூம்&மளிகைகடை ஆர்டர் அனைத்து பணிகளுக்கும் பணிபுரிய ஆட்கள் தேவை 70108333968

20/09/2024

for Dubai*
* : 05 nos Salary AED.1000
: 05 nos Salary AED.1100
hours: 10 hours
: Weekly once
Limit: 20 - 35
# Visa Type: *
free
* not provided by Employer*
SC: 65
& ECNR will be accepted
* 7010833968*

JD:
1. * cleaner needs to clean the staircases, garbage bins in the building areas, mall & area, and toilets in malls and supermarkets*
📲7️⃣0️⃣1️⃣0️⃣8️⃣3️⃣3️⃣9️⃣6️⃣8️⃣
2. *The needs to assist the in the escalator installation. Good physical is *. 7010833968

31/08/2024

✌ *4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !

✌ *8 #வயதில்*, தனியாக வெF ளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

✌ *12 #வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

✌ *18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !

✌ *22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !

✌ *25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !

✌ *30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !

✌ *35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !

✌ *45 #வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !

✌ *50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !

✌ *55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !

✌ *60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !

✌ *65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

✌ *70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

✌ *75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !

✌ *80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?

✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*

✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*

✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*

✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*

✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*

✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*

✌ *ஆகவே தோற்று போ,*

தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்......👍

30/08/2024

*புதுக்கோட்டை நகரில் மின்தடை பற்றிய அறிவிப்பு*

*புதுக்கோட்டை நகரிய துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (ஆக. 31) மின்பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளர் ஜி. அன் புச்செல்வன் அறிவித்துள்ளார்*

*இதனால் மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள்: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுந்தான்குளம், தெற்கு 4ஆம் வீதி, ஆயு தப்படை குடியிருப்பு, மரக்கடை வீதி, திரு வள்ளுவர் நகர், சுப்பிரமணியபுரம், சிராஜ் நகர், ஆண்டவர் நகர்*

*மேலராஜவீதி, கீழ ராஜவீதி, தெற்குராஜ வீதி, வடக்கு ராஜவீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடி சாலை, அய்யனார்புரம், கேஎல் கேஎஸ் நகர், நிஜாம் குடியிருப்பு, சத்திய மூர்த்தி நகர், அசோக்நகர், தமிழ் நகர், சக் திநகர், முருகன் குடியிருப்பு, பாலாஜி நகர், திருநகர், சின்னப்பா நகர், இவிஆர் நகர், டைமண்ட் நகர், கோல்டன் நகர்*

*சேங்கைதோப்பு, மருப்பிணி நகர், கலீப்ந கர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர்தி டல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காம ராஜ்புரம், போஸ் நகர், கணேஷ்நகர். ஆகிய பகுதிகளில் மின்விஞகம் இருக்காது என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்*

22/08/2024

*🇸🇬 E-Pass*

* Cum General Worker*

Salary: *$1100*
✓ and Accommodation Provided
✓ Duty Hours : 12 - 13hrs working
✓ Monthly 2 days Leave
7️⃣0️⃣1️⃣0️⃣8️⃣3️⃣3️⃣9️⃣6️⃣8️⃣
*Duties*
* ,Waiter,Mapping, *
* 7010833968*
*Agent fees:$7600 wot*

Address

Ts2722 North Main Pudukkotai
Pudukkottai
622001

Opening Hours

Monday 9am - 9:30pm
Tuesday 9am - 9:30pm
Wednesday 9am - 9:30pm
Thursday 9am - 9:30pm
Friday 9am - 9:30pm
Saturday 9am - 9:30pm
Sunday 9am - 9:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when abdul raguman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category