மன்னார்குடி சமூக ஊடக பிரிவு

  • Home
  • India
  • Mannargudi
  • மன்னார்குடி சமூக ஊடக பிரிவு

மன்னார்குடி சமூக ஊடக பிரிவு Mannai

தஞ்சை சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணன் திரு கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு வாக்கு அளிப்போம் தஞ்சையில் தாமரை மலர...
21/04/2026

தஞ்சை சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணன் திரு கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு வாக்கு அளிப்போம் தஞ்சையில் தாமரை மலர செய்வோம்

21/04/2026

தேசிய ஜனநாயக கூட்டணி
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு . காமராஜ் அவர்களுக்கு வாக்கு அளிப்போம்
மன்னையில் தாமரை மலர செய்வோம்

21/04/2026

பாஜக வேட்பாளர்
தஞ்சை சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு வாக்கு அளிப்போம்
தஞ்சையில் தாமரை மலர செய்வோம்

21/04/2026

தேசிய ஜனநாயக கூட்டணி
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு S. காமராஜ் MCom Bed
அவர்களுக்கு வாக்கு அளிப்போம்
மன்னாகுடியில் தேசிய ஜனநாயக கூட்டணி மலர செய்வோம்

21/04/2026

தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர்
அண்ணன் திரு கோவி. சந்துரு அவர்களுக்கு வாக்கு அளிப்போம்
திருவாரூரில் தாமரை மலர செய்வோம்

21/04/2026

தேசிய ஜனநாயக கூட்டணி
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு S. காமராஜ் Mcom BEd அவர்களுக்கு வாக்கு அளிப்போம்
மன்னார்குடியில் தேசிய ஜனநாயக கூட்டணி மலர செய்வோம்.

21/04/2026

1.திருவாரூர் பகுதிக்கு தனியார் ஐ.டி.கம்பேனிகள் கொண்டு வர

2.திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலயம் தெப்பக்குளத்தின் புனித தன்மையை காத்திட

3.திருவாரூர் பகுதிக்கு ரிங் ரோடு கொண்டு

4.மத்திய இரயில்வே துறை அமைச்சரிடம் முறையிட்டு திருவாரூர் இரயில்வே நிலையத்திற்கு அதிக இரயில்களை இயக்க

5.திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பறை,குழியலறை வசதி ஏற்படுத்திட

வாக்களிப்பீர் தாமரை சின்னத்திற்கு

விஞ்ஞான ஊழலுக்கு உலக அளவில் பெயர் போன கட்சி தான் திமுக

ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இல்லாத கட்சி தான் பாஜக

டெல்லியில் இருந்து பாரத பிரதமர் மாண்புமிகு.நரேந்திர மோடியின் நேரடி கட்டுப்பாட்டில், மத்திய பாஜக அரசின் நிதி அளிப்போடு திருவாரூர் பகுதி வளர வேண்டுமானால் வாக்களிப்பீர் தாமரை சின்னத்திற்கு

திமுக ரவுடி கும்பல்களை விரட்டியடியுங்கள்

திருவாரூர் பகுதியின் வளர்ச்சிக்கு தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர்

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரு.கோவி.சந்துரு என்கிற சந்திரசேகரன் அவர்களுக்கு வரிசை எண் : 3 - றில் தாமரை சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள்

தீயசக்தி திமுக ஒழியட்டும்!

திருவாரூர் செழிக்கட்டும்!

21/04/2026

பாஜக மாநில செயலாளர் திரு. Ashvathaman Allimuthu அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் திரு. Govi Chandru Bjp அவர்களை ஆதரித்து தாமரை சின்னத்தில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

21/04/2026

பட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர்.திரு.Anbumani Ramadoss அவர்கள் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் திரு. Govi Chandru Bjp அவர்களை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு காணொளி வெளியிட்டுள்ளார்கள்.



Nainar Nagenthran K.Annamalai Karuppu Muruganandham BJP Tamilnadu Ponguleti Sudhakar Reddy Arvind Menon

“மன்னை சட்டமன்ற தொகுதி கழக பணிமனை அலுவலகத்திற்கு வருகை தந்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு ஜிஎம்.ஸ்ரீதர் வா...
20/04/2026

“மன்னை சட்டமன்ற தொகுதி கழக பணிமனை அலுவலகத்திற்கு வருகை தந்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு ஜிஎம்.ஸ்ரீதர் வாண்டையர் அவர்களை வெற்றி வேட்பாளர் திரு எஸ் காமராஜ் அவர்கள் வரவேற்றார் உடன் கழக அஇதிமுக அமைப்பு செயலாளர் திரு சிவா.ராஜமாணிக்கம் அவர்கள் மற்றும் அமமுக கழக அமைப்பு செயலாளர் க.மலர்வேந்தன்.. அஇதிமுக மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் TM.மனோகரன் மற்றும் நிர்வாகிகள்,முகவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…. கழக வெற்றி வேட்பாளர் திரு.எஸ்.காமராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்…

Address

Neduvakottai
Mannargudi
614014

Website

Alerts

Be the first to know and let us send you an email when மன்னார்குடி சமூக ஊடக பிரிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category