08/02/2023
இதன் பெயர் நட்சத்திர பழம் நமது மதுரை தெப்பக்குளத்தில் இது கிடைத்தது பெரும்பாலும் இந்த பழம் கொடைக்கானல் குற்றாலம் பகுதிகளில் கிடைக்கும் இந்த பழத்தில் நல்ல மருத்துவ குணங்கள் உள்ளது இதை உண்பதால் ரத்த அழுத்தம் சிறுநீர் கோளாறு ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக உதவுகிறது