Gaja Rotavators

Directions Website

Gaja Rotavators 🌾 Gaja Agro Rotavators – Built for Indian Farmers! Manufacturing high-quality rotavators designed to meet every farmer’s needs.
🏭 Proudly made in Tamil Nadu.

🌾 GajaAgro – Empowering Modern Farming

At GajaAgro, we are dedicated to advancing agriculture with innovation and sustainability. As a trusted name in farming equipment and solutions, we bring:

Advanced machinery: From chaff cutters and power weeders to wood chippers and brush cutters—engineered for performance and durability. Tailored solutions: Precision-designed for Indian farmers across Tamil Nadu and beyond, optimizing time and yield. Expert support: Dedicated technical assistance, service, and feedback support to make your investment lasting.

25/09/2026

விதைப்புக்கு முன் இதை கண்டிப்பா பாருங்க! 🌱🚜

விதைப்புக்கு முன்னாடி வயலை நல்லா தயார் பண்ணினா, அடுத்த வேலைகளும் smooth-ஆ இருக்கும்.

🔥 GAJA Rotavator
🌱 மண்ணை நன்றாக உழவு செய்ய
🚜 விதைப்புக்கு ஏற்ற வயலை தயார் செய்ய
💪 Strong & Smooth Performance

விதைப்புக்கு முன் GAJA Rotavator-ஐ தேர்வு செய்யுங்க!

22/09/2026

Second-Hand Rotavator வாங்கி பார்த்தேன்… திருப்தி இல்லை! 😕
GAJA Rotavator எடுத்த பிறகு Semma Performance! 🔥🚜

🌱 எல்லா Field-க்கும் Set ஆகுது
💪 நல்ல Performance
🚜 Smooth-ஆ Ulavu

GAJA Rotavator – Field எதுவாக இருந்தாலும் வேலை வேற லெவல்! 🔥

20/09/2026

புதுசா Try பண்ணலாம்னு GAJA வாங்குனேன்...” 🌾🚜

வாங்குனதுக்கு அப்புறம் Performance எப்படி இருக்கு?

“ரொம்ப Smooth-ஆ இருக்கு!” 🔥💯

Customer Review 👇

18/09/2026

Metal Quality Super... Vibration இல்ல! 💪🚜

Quality நல்லா இருக்கு...
Performance நல்லா இருக்கு...

ஆனா Customer-க்கு ரொம்ப பிடிச்சது Service Support! 💯

அவரே சொல்றாரு 👇

16/09/2026

அடிக்கடி செலவு வச்ச Rotavator... அதனால GAJA-க்கு மாறுனேன்! 🔥

இப்போ எப்படி இருக்கு?

“GAJA தான் No.1!” 💯🚜

Customer-ஓட Real Experience 👇

14/09/2026

200+ Hours ஓட்டியாச்சு... இன்னும் Problem இல்ல! 😲🚜

மத்த Rotavator-களை விட GAJA நல்லா இருக்குன்னு Customer Experience! 💯

Real Review 👇

🚜 GAJA Rotavator – விநாயகர் சதுர்த்திவிநாயகர் அருளால்மண்ணில் நல்ல விளைச்சலும்,விவசாயிகளின் வாழ்வில் வளமும் பெருகட்டும்! ...
12/09/2026

🚜 GAJA Rotavator – விநாயகர் சதுர்த்தி

விநாயகர் அருளால்
மண்ணில் நல்ல விளைச்சலும்,
விவசாயிகளின் வாழ்வில் வளமும் பெருகட்டும்! 🌾🚜🙏

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! 🐘🌺

— GAJA Rotavator

12/09/2026

Rotavator-ல இந்த ஒரு Part-ஐ கவனிச்சிருக்கீங்களா? 👀🚜

Delta Oil Seal → Better sealing
→ Oil leakage குறைவு
→ Rotavator-க்கு நீண்ட life

GAJA Rotavator-ல Qualityன்னா வெளில மட்டும் இல்ல... உள்ள இருக்குற Parts-லயும்! 💯

இந்த small detail எப்படி பெரிய difference கொடுக்குது? 👇

📞 96005 12979

#விவசாயம் #விவசாயஇயந்திரம்

09/09/2026

விவசாயிகள் விரும்பி வாங்குற Rotavator... 🌾🚜
இப்போ GAJA தான்! 🔥

Quality-யும் Performance-உம் நல்லா இருக்கணும்னு எதிர்பார்க்குற விவசாயிகளுக்கு GAJA Rotavator ஒரு நம்பிக்கையான Choice. 💯

GAJA ஏன் இவ்வளவு பேருக்கு பிடிச்சிருக்கு?
வீடியோவை பாருங்க! 👇

📞 Demo-க்கு Call Now!

#விவசாயம் #விவசாயஇயந்திரம்

07/09/2026

விவசாயிகள் விரும்பி வாங்குற Rotavator...
இப்போ நம்ம GAJA Rotavator தான்! 🌾🚜🔥

விவசாயிகளோட நம்பிக்கை...
GAJA-வோட Quality & Performance! 💪

உங்க நிலத்துக்கு GAJA Rotavator வேண்டுமா?
📞 இப்பவே Call பண்ணுங்க!

#விவசாயம் #விவசாயஇயந்திரம்

Address

RS No. 452/5B, Sri Senthoor Garden, Near (ARR Mahal Backside) Poondurai Main Road
Erode
638002

Opening Hours

Monday 9:30am - 6pm
Tuesday 9:30am - 6pm
Wednesday 9:30am - 6pm
Thursday 9:30am - 6pm
Friday 9:30am - 6pm
Saturday 9:30am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Gaja Rotavators posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category