WellCo Organic Farm Foods

WellCo Organic Farm Foods "This is the joint venture of erode and kangeyam taluk organic farmers"
Call : 9842770009,
WhatsApp : 9842770609

அக்னி பகவானின் ஆசியோடு நாளை வரும் வசந்தகாலம் அனைவரின் இல்லங்களில் அளவில்லா ஆரோக்கியத்தை அள்ளி வழங்க நமது வெள்கோ உழவர்களி...
28/05/2026

அக்னி பகவானின் ஆசியோடு நாளை வரும் வசந்தகாலம் அனைவரின் இல்லங்களில் அளவில்லா ஆரோக்கியத்தை அள்ளி வழங்க நமது வெள்கோ உழவர்களின் இயற்கை தோட்டத்திலிருந்து *தூய நாட்டுக்கோழி முட்டைகளை 10% தள்ளுபடி* விலையில்
ஈரோட்டு உறவுகளுக்கு நேரடியாக கொண்டு வர்றம்ங்க.

15 முட்டைகளின் பழைய விலை ரூ.150
*நாளைய தள்ளுபடி விலை ரூ.135* மட்டும்ங்க
(டோர் டெலிவரி உட்பட)

டெலிவரி நாள் : *29/05/2026 வெள்ளி*
மற்றும் *30/05/2026 சனி*

அளவான உற்பத்தி மட்டும் செய்வதால்,
தங்களுக்குத் தேவையிருப்பின் முன்கூட்டியே தகவல் சொல்லீருங்க.

அடுத்த வாரம் முதல் காடை முட்டையும் டோர் டெலிவரி கொடுக்கறம்ங்க.

*வாழ்க வளமுடன்*

All Over South India delivery available...
07/02/2026

All Over South India delivery available...

நாங்கள் ஏன்?என்ன நல்லதை கொடுத்தோம்?இதனால் என்ன பயன்?பயன் பெற்றவர்களின் நல்வாக்கை இங்கே பதிவிட்டுள்ளோம்ங்க.உள்ளபடியே நல்ல...
05/02/2026

நாங்கள் ஏன்?
என்ன நல்லதை கொடுத்தோம்?
இதனால் என்ன பயன்?
பயன் பெற்றவர்களின் நல்வாக்கை இங்கே பதிவிட்டுள்ளோம்ங்க.

உள்ளபடியே நல்லாதரவு கிடைத்தமைக்கு நன்றீங்க...

இது உயிர் வளர்க்கும் உணவுங்க.
ஒரு முறை வாங்கிப் பாருங்க,
உணவில் குற்றமிருந்தால்
உரிய தொகையை திரும்ப கொடுத்தர்றம்ங்க...

ஆரோக்கியத்தின் பேரன்பில்,
WellCo Farmers

24/01/2026
5கிலோ, ஒருசிப்பம் என வாங்கிய பெங்களூர் உறவு தற்போது மீண்டும் 3 சிப்பம் ஆர்டர் கொடுத்தமையே, நமது வெள்கோ இயற்கை உழவர்களின்...
23/01/2026

5கிலோ, ஒருசிப்பம் என வாங்கிய பெங்களூர் உறவு தற்போது மீண்டும்
3 சிப்பம் ஆர்டர் கொடுத்தமையே, நமது வெள்கோ இயற்கை உழவர்களின் செயல்பாடுகளுக்கு நற்ச்சான்றுங்க.
நன்றீங்க உறவே...!
வாழ்க வளமுடன்

Address

Erode
638101

Telephone

+919842770009

Website

Alerts

Be the first to know and let us send you an email when WellCo Organic Farm Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WellCo Organic Farm Foods:

Share