22/11/2026
Kundalini thuriyam / குண்டலினி துரியம் |👉 பதிவு இணைப்பு: https://www.anatomictherapy.org/event_detail/1866
📞 தொடர்புக்கு: +91 8220667120
💥 சிறப்பு விருந்தினர்: திரு.ஹீலர் பாஸ்கர்
🗓️ தேதி: ஜனவரி 10 முதல் 19 , 2027
🕒 நேரம் :இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை .
***
🌟 பாடத்திட்டம் /Syllabus :
**
🔥 குண்டலினி ஆற்றலுக்கான அறிமுகம்
🧘 தியானம் மற்றும் மன ஒருமைப்பாடு
🌬️ சுவாச விழிப்புணர்வு பயிற்சிகள்
🌀 உடல் – மனம் – உணர்வு தொடர்பைப் புரிந்துகொள்ளுதல்
🙏 உள் அமைதி மற்றும் சுய விழிப்புணர்வு
✨ நேர்மறை சிந்தனை மற்றும் மனவிழிப்புணர்வு
🌸 ஆழ்ந்த ஓய்வு மற்றும் அமைதியான உணர்வு
*
இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர் .
வாழ்க வளமுடன்🙏