SUDAR FOODS

SUDAR FOODS உணவிற்கு சுவை கூட்டும் தரமான மசாலா ப?

தொழில் முனைவோர் பயிற்சியில்....
20/09/2021

தொழில் முனைவோர் பயிற்சியில்....

Stall at Coddisia Ground ......Thank you for all ....Well Wishers ....Beloved Customers ...shower with your trust on me....
20/09/2021

Stall at Coddisia Ground ......Thank you for all ....Well Wishers ....Beloved Customers ...shower with your trust on me. Keep Supporting

நம் உணவிற்கு சுவை கூட்டும் தரமான மசாலா பொடிகள்  இட்லி பொடி வகைகள் பருப்பு சாத பொடி வகைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கி...
20/09/2021

நம் உணவிற்கு சுவை கூட்டும் தரமான மசாலா பொடிகள் இட்லி பொடி வகைகள் பருப்பு சாத பொடி வகைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்
100% வீட்டுமுறை தயாரிப்பு (No preservatives and colour flavours added) Mob 9790896721

சுடர் புட்ஸ் (SUDAR FOODS) என்ற பெயரில் நாங்கள் வீட்டு முறைப்படி  கலப்படம் இன்றி  சுத்தமாகவும் பாரம்பரிய முறையில் தயாரிக...
20/09/2021

சுடர் புட்ஸ் (SUDAR FOODS) என்ற பெயரில் நாங்கள் வீட்டு முறைப்படி கலப்படம் இன்றி சுத்தமாகவும் பாரம்பரிய முறையில் தயாரிக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் அனைத்து பொடிகளுக்கும் கெடாமல் இருக்கும் வண்ணம் சேர்க்க்கூடிய செயற்கைக் வண்ணங்களோ, பாதுகாப்பு மற்றும் தடுப்பு ரசாயன பொருட்களை பயன்படுத்துவதில்லை. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் மசாலா பொடிவகைகள் மற்றும் ஊறுகாய் தயாரித்தல் பயிற்சி வகுப்பில் கலந்து சான்றிதழ் பெற்றுள்ளேன். மேலும் எமது தயாரிப்புகளுக்கு முறைப்படி FSSAI சான்றிதழ் பெற்றுள்ளேன். நாங்கள் தயாரிக்கும் மசாலா பொடிவகைகள், 1.மஞ்சள் தூள்
2.மல்லித்தூள்
3.சாம்பார் தூள்
4.ரசப்பொடி
5.மிளகாய் தூள்
6.இட்லி பொடி
7.பருப்புப்பொடி
8.கறிமசால் பொடி
9. குழம்பு பொடி
10.கரம்மசாலா பொடி.

Address

Coimbatore
641034

Telephone

+919790896721

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUDAR FOODS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share