G.D Food Products

G.D Food Products Home delivery for purely certified organic products like Fruits/ Vegitables/ Millets / Mara chekku oils/ Grocceries and mucjh more.

28/09/2021

G.D Food Product's have 7 types of food products like Mara Chekku Oils, Health mix power, 22 Herbal Sikkakai powder, Hill Honey, Ghee & Noodles etc ....

அனைவருக்கும் வணக்கம் இன்று முதல் தியா பல்பொருள் அங்காடியில் G.D Food Product's" மண் ஓசை" யின் அனைத்து பொருட்களும் அங்கு ...
20/09/2021

அனைவருக்கும் வணக்கம் இன்று முதல் தியா பல்பொருள் அங்காடியில் G.D Food Product's" மண் ஓசை" யின் அனைத்து பொருட்களும் அங்கு கிடைக்கும்.
DIYA super market Vadakarai signal, Redhills, ch-52.

மேலும் G.D Food Product's "மண் ஓசை" யின் அனைத்து பொருட்களும் door delivery மூலம் உங்கள் இல்லங்களிலேயே பெற்று கொள்ளலாம். தொலைபேசி எண் 9025747750

இக்குழுவில் இணைந்து உள்ள நண்பர்களுக்கு வணக்கம்...கடந்த ஒரு வருடமாக இயற்கையான முறையில் தயாரிக்கும் சுத்தமான மரச்செக்கு எண...
23/07/2021

இக்குழுவில் இணைந்து உள்ள நண்பர்களுக்கு வணக்கம்...

கடந்த ஒரு வருடமாக இயற்கையான முறையில் தயாரிக்கும் சுத்தமான மரச்செக்கு எண்ணெய்களான நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வெண்ணெய், நெய், மலை தேன், 22 பொருட்கள் சேர்ந்த மூலிகை சீயக்காய் தூள் மற்றும் 19 வகையான பொருட்கள் கலந்த சத்து மாவு உள்ளிட்ட பொருட்களை எந்தவித இரசாயண கலப்படம் இல்லாமல் சுத்தமாக இயற்கை முறையில் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம்.

இந்த காலக் கட்டத்தில் அனைத்து பொருட்களும் இரசாயணம் கலக்கப்படுவதால் உடல் ஆரோக்கியம் குறைந்து பல விதமான உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக பலர் இயற்கை உணவுகளையும், இரசாயணம் இல்லாத தயாரிப்புகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த முயற்சி அனைத்து தரப்பு மக்களிடமும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பலர் இந்த முயற்சியை பாரட்டுவதும், ஊக்கம் அளிப்பதும் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. ஆரோக்கியம் நிறைந்த உணவு பொருட்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வதே G.D food product நிறுவனத்தின் நோக்கம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை தயாரிப்புகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் எங்கள் தொலைபேசி எண் தொடர்பு கொள்ளலாம். 9025747750

Hai all✌🏻...welcome everyone to G.D Food Products💐💐💐We are the leading sellers in naturally processed Mara chekku oils l...
21/07/2021

Hai all✌🏻...welcome everyone to G.D Food Products💐💐💐

We are the leading sellers in naturally processed Mara chekku oils like sesame oil, groundnut oil, Castor oil, coconut oil, butter, ghee, hills honey, soapnut and nutritious flour....etc... Above mentioned products are processed organically and selling directly to customers.

Using chemical mixed products cause health issues. Due to this many people are switching to natural foods and chemical free products. We have been selling naturally prepared healthy food products since last year. The initiative has been well received by all kind peoples. It is with great pleasure that many appreciate and encourage this endeavor.

Customers who wish to purchase the organic products mentioned above can contact our phone number or whatsapp 9025747750

Address

Chennai
600082

Alerts

Be the first to know and let us send you an email when G.D Food Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to G.D Food Products:

Share

Category