MS Nuts

MS Nuts organic pure cashew nuts

25 நாட்களாக சில சிகிச்சைக்ககாக  வெளியூர் பயணத்தில் இருந்த காரணத்தால் What's app Messanger வாயிலாக முந்திரி கேட்ட நண்பர்க...
10/07/2024

25 நாட்களாக சில சிகிச்சைக்ககாக வெளியூர் பயணத்தில் இருந்த காரணத்தால் What's app Messanger வாயிலாக முந்திரி கேட்ட நண்பர்களுக்கு அனுப்ப இயலவில்லை...

திங்கள் கிழமை அன்று காலை ஊர் திரும்பி விட்டேன் மீண்டும் வழக்கம் போல முந்திரி பருப்பு இனி அனுப்பபடும்...ஒரு மாத காலத்தில் அதிகப்பட்சமாக கிலோவுக்கு 150 வரை விலையேற்றம் இந்த ஆண்டு போதுமா அளவு முந்திரி விளைச்சல் இல்லை எப்போது விலை குறையும் என்று தெரியவில்லை...

தரமான நாட்டு முந்திரி பருப்பு கிலோ 800 ரூபாய் தமிழ்நாட்டிற்குள் கொரியர் சார்ஜ் 50 ரூபாய் உங்களது ஆர்டர்கள் வரவேற்கப்படுகிறது அதே ஆதரவை மீண்டும் வழங்க வேண்டும் நன்றி நட்புக்களே.... what's app no 9715189036

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சுற்றுவட்டார  பகுதிகளில் விளைந்த நாட்டு முந்திரி பருப்பு.உங்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அ...
01/02/2024

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைந்த நாட்டு முந்திரி பருப்பு.உங்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உடலினை வலுப்படுத்தவும் தினமும் மூன்று நான்கு முந்திரி பருப்பு எடுத்துக் கொள்ளுங்கள்...

பீட்டா கரோட்டின், டானின் சொல்லக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்ற சத்துக்களும் இதில் கலந்துள்ளன. இத்தனை சத்துக்கள் நிறைந்துள்ள முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்துள்ளதால், "இதயத்தின் தோழன்" என்றே சொல்கிறார்கள். இந்த பருப்புகள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது...

இரண்டு வகை முழு முந்திரி கிடைக்கும்

W240 ஒரே அளவில் பெரிய அளவில் பிரிமியம் சைஸ் என்று சொல்லக்கூடிய பெரிய அளவு விலை 730+50 கொரியர் சார்ஜ்...

W320 அளவில் சிறிய பெரிய பருப்புகள் கலந்து இருக்கும் விலை 670+50 கொரியர் சார்ஜ்...

ஆனால் இரண்டு முந்திரி பருப்புகளும் ஒரே மாதிரியான சுவையில் தான் இருக்கும்.ஒரு முறை சுவைத்து பாருங்கள் சுவைக்கும் தரத்திற்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம்...

097151 89036 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலம் உங்கள் முகவரியை அனுப்பி விட்டு அதே எண்ணிற்கு G pay Phone pay மூலம் பணம் செலுத்திவிட்டு screen shot அனுப்பி விடுங்கள் மறுநாளே உங்கள் கைகளில் முந்திரி வந்து சேரும்....

முந்திரி தோப்பு அடுத்த சீசன் தொடங்குகிறது...
27/01/2024

முந்திரி தோப்பு அடுத்த சீசன் தொடங்குகிறது...

இந்த அளவுக்கு ஆதரவை வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் (வாடிக்கையாளர்களும்) நன்றி ....நீங்கள்  கொடுக்கும் feedback தான் இன்...
03/12/2023

இந்த அளவுக்கு ஆதரவை வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் (வாடிக்கையாளர்களும்) நன்றி ....

நீங்கள் கொடுக்கும் feedback தான் இன்னும் சிறப்பாக சிறந்த பொருட்களை கொடுக்க வேண்டும் என்று உத்வேகம் அளிக்கிறது நன்றி மக்களே...

For Enquiries 097151 89036

யாரெல்லாம் பச்சை முந்திரி பருப்பு போட்டு கறிகுழம்பு சாப்பிட்டு இருக்கிங்க... இன்னைக்கு பச்சை முந்திரி பருப்பு போட்டு முட...
16/11/2023

யாரெல்லாம் பச்சை முந்திரி பருப்பு போட்டு கறிகுழம்பு சாப்பிட்டு இருக்கிங்க... இன்னைக்கு பச்சை முந்திரி பருப்பு போட்டு முட்டை குழம்பு...(sorry not for sale 😁😁😁)

Always welcome.... இன்னைக்கு ஒரு பிடி...

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அதனை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட செம்மண் கிராமங்களில் விளைந்த...
31/10/2023

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அதனை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட செம்மண் கிராமங்களில் விளைந்த நாட்டு முந்திரி பருப்பு நேரடியாக உங்கள் இல்லங்ளுக்கே...

முந்திரி பருப்பு தான் எல்லா கடைகளிலும் சூப்பர் மார்ககெட்டிலும் கிடைக்கிறதே கடைகளில் உள்ள பருப்பிற்கும் எங்களிடம் வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம்...

1.புது பருப்பு

கடையில் வாங்கும் பருப்பு உடைத்து பேக் செய்து விற்பனைக்கு வர எவ்வளவு நாட்கள் ஆனது எவ்வளவு நாள் கடையில் இருந்தது என கடை காரருக்கே தெரியாது,நம்மிடம் அதிகபட்சம் பருப்பு உடைத்த 2 அல்லது 3 நாட்களுக்குள் தங்களை வந்து சேர்ந்துவிடும்.மேலும் பருப்பு கெட்டுப்போகமல் இருக்க நாம் எந்த கெமிக்கலும் நிறமுட்டியும் சேர்ப்பது இல்லை...

2.விலை

எங்களிடம் இரண்டு விதமான முந்திரி பருப்பு உள்ளது..
W240 பிரிமியம் சைஸ் அனைத்து பருப்புகளும் ஒரே அளவில் இருக்கும் 730+50(கூரியர்)...
W320 அளவில் சிறிதளவு மாறுபடும்
680+50(கூரியர்)...
இரண்டு ஆண்டுகளாக நண்பர்களுக்கு மட்டும் கொடுத்து வருகிறோம்...

கூகுள் பே & போஃன் பே வில்(9715189036) என்ற எண்ணிற்கு பணம் அனுப்பிவிட்டு தகவல் கொடுத்தால் கொரியர் அனுப்பிவிடுவோம்

What's app:9715189036

தினமும் 3 அல்லது 4 முந்திரி பருப்பு... இத்தனை நன்மை இருக்கு...முந்திரி பருப்பு உங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.....
30/10/2023

தினமும் 3 அல்லது 4 முந்திரி பருப்பு... இத்தனை நன்மை இருக்கு...

முந்திரி பருப்பு உங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது...

முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்பு இருப்பதால், அது ஆரோக்கியமான இதயத்திற்கு நன்மை தரும்...

கொலஸ்ட்ரால் இல்லாதது மற்றும் இதய செயல்பாட்டை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது....

முந்திரி பருப்புகளை சாப்பிடுவதன் முக்கிய நன்மைகளில் ஒன்று, இது புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது....

புரோந்தோசயனிடின்கள் என்பது ஒரு வகை ஃபிளாவனால் உள்ளது. இது கட்டி செல்கள் வளரவிடாமல் தடுக்கிறது. முந்திரி பருப்பு செம்பு மற்றும் புரோந்தோசயனிடின்கள் நிறைந்துள்ளன, இவை புற்றுநோயைத் தடுக்கும்....

முந்திரியில் நல்ல கொழுப்புகள் உள்ளன, அவை ஆரோக்கியமான உடலுக்கு ஏற்றதாக பரிந்துரைக்கப்படுகிறது....

முந்திரி பருப்பில் உள்ள கொழுப்பு, நல்ல கொழுப்பின் வளர்ச்சிக்கும், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கும் காரணமாகும். அதிக ஆற்றலைத் தருவதோடு, நீண்ட நேரம் உங்களை மனநிறைவுடன் வைத்திருக்கும். எனவே, சரியான எடையுடன் இருக்க தினமும் 3-4 முந்திரி பருப்புகளை உட்கொள்ளலாம்....

முந்திரியில் தாமிரம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இது உங்கள் சருமத்தை பொலிவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயதான அறிகுறிகளைக் குறைப்பதாக அறியப்படுகிறது, மேலும் தாமிரம் மற்ற நொதிகளுடன் சேர்ந்து கொலாஜனை உருவாக்குகிறது, இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்க உதவுகிறது...

தினமும் முந்திரி சாப்பிடுவது வயிற்று நோய்களில் இருந்து உங்களை காப்பாற்றுவதோடு செரிமானத்திற்கும் உதவுகிறது. வயிற்றை உறுதிப்படுத்த தினமும் இரண்டு-மூன்று முந்திரி பருப்புகளை சாப்பிடுங்கள்...

இதில் அதிக அளவு லுடீன் மற்றும் பிற முக்கிய ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை நம் கண்களை சேதமடையாமல் பாதுகாக்கின்றன. இது ஆரோக்கியமான கண்பார்வையையும் உறுதி செய்கிறது....

மெக்னீசியம் குறைபாடு பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது நமது நரம்புகள் மற்றும் எலும்பின் செயல்பாடுகளை பாதிப்பது மட்டுமின்றி நமது இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. ஆனால் ஆனால் முந்திரி பருப்பை தவறாமல் சாப்பிடுவது மக்னீசியத்தின் சரியான சமநிலையை உறுதி செய்யும்....

முந்திரியில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் வரிசையைக் கொண்டிருப்பதால், இந்த ஆரோக்கியமான பருப்பு நுகர்வு உங்களுக்கு வலுவான வளர்சிதை மாற்றத்தை உறுதி செய்யும்...

Address

Ariyalur
621801

Telephone

+919715189036

Website

Alerts

Be the first to know and let us send you an email when MS Nuts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MS Nuts:

Share