வளம்- நலம் தரும் பொருள்கள்

  • Home
  • India
  • Ariyalur
  • வளம்- நலம் தரும் பொருள்கள்

வளம்- நலம் தரும் பொருள்கள் இயற்கையாக விளையும் கீரை, காய்கள் மூல?

வளம் - தமிழகத்தின் பாரம்பரியமான , மரபு சார்ந்த உணவு வகைகளை இளம் தலைமுறைக்கு அளித்து வலிமையான , மேம்பட்ட உடல்நலம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்தது. இரசாயன உரங்கள் தேவைப்படாத கீரைகள், காய்கள், தானியங்கள் ஆகிவற்றை முதன்மை பொருளாக எடுத்து , அனைத்து சத்துக்களையும் சமசீராக உணவில் சேர்த்து உங்களுக்கு சுவைமிகுந்ததாக அளிக்கிறோம். மண்ணிற்கே உரித்தான கண்டங்கத்திரி, சுக்கங்காய், பிரண்டை ப

ோன்றவற்றின் நலம் மிகுந்த பயன்பாடுகளை எம் மக்களுக்கு அளிப்பதற்கு உதவி புரிகிறோம்.

தமிழகத்தின் ஒரு சிற்றூரில் வசிக்கும் பெண்கள் குழுவால் மிகுந்த கவனத்துடன், சுவையுடன் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கூரியர் மூலம் அனுப்புகிறோம். இந்த மண்ணின் "வளம்" உங்களின் "நலம்". ஆதரவை எதிர்நோக்குகிறோம். முக்கியமாக பொருள்களின் நிறைகளையும், குறைகளையும் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம். அது எங்களை இன்னும் செழுமையாக்க உதவும் .

தொடர்புக்கு :
வளம்
அலைபேசி - +91 -7502623035
மின்னஞ்சல் - [email protected]

Address

Ariyalur

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when வளம்- நலம் தரும் பொருள்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share