safeer views

safeer views எங்கயும் இல்ல எப்பயும் இல்லை

11/05/2026

Coco fresh coconut powder🥥
எங்கேயும் இல்ல
எப்பயும் இல்ல
நம்மட சபீர் ஸ்டோர்ஸ்ல
மட்டும் தான்

safeer views

11/05/2026

இன்று ஓட்டமாவடி மாஞ்சோலை
எமது பிரதேசத்தில் பெய்த கனமழை

10/05/2026

🎙️ அஷ்ஷெய்க்
அப்துல் ஹமீத் (ஷரயி)*
அவன் திருந்துவான் எனக்கிட்ட சத்தியம் பண்ணி இருக்கான்

09/05/2026

🎙️ அஷ்ஷெய்க்
அப்துல் ஹமீத் (ஷரயி)*
வீடி சிக்கரெட்டும் போதை தான்

09/05/2026

🎙️அஷ்ஷேய்க்
*AG.ஸாதிகீன் (மதனி)
அல்லாஹ்விடம் தௌபா செய்து கொள்வோம்

08/05/2026

🎙️அஷ்ஷேய்க்
*AG.ஸாதிகீன் (மதனி)*
கணவனை பாராட்டுங்கள்

07/05/2026

🎙️அஷ்ஷேய்க்
*AG.ஸாதிகீன் (மதனி)*
எப்படித் தொழுகிறோம்

ஹஜ்ஜுக்காக சென்ற சகோதரர் மக்கா புனித ஹரம் ஷரீபில் வபாத் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா சென்றுள்ள  பொத்துவில்  பிரதேசத்...
03/05/2026

ஹஜ்ஜுக்காக சென்ற சகோதரர் மக்கா புனித ஹரம் ஷரீபில் வபாத்

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா சென்றுள்ள பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் றவூப் (றஹீம் மனேஜர்) father of Rauff Nawas மக்கா புனித ஹரம் ஷரீபில் தஹஜ்ஜத்துடைய நேரத்தில் வபாத்தாகியுள்ளார்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொள்வானாக. ஆமீன்🤲

"அல்மன்ஹஜுல் ஸஹீஹ்" உத்தியோகபூர்வ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது.
02/05/2026

"அல்மன்ஹஜுல் ஸஹீஹ்"
உத்தியோகபூர்வ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது.

02/05/2026

"அல்மன்ஹஜுல் ஸஹீஹ்"
உத்தியோகபூர்வ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது.
02.05.2026


Address

Mancholai Oddamavadi

Telephone

+94752727810

Website

Alerts

Be the first to know and let us send you an email when safeer views posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to safeer views:

  • Want your business to be the top-listed Grocery Store?

Share