sahul hameed najeeb ris

sahul hameed najeeb ris sahul haeed najeeb

2026/03/02 இன்று ஜாமியா பள்ளிவாயலில் ஒலி பெறுக்கியினுடைய  அம்லீ பயர் (AMBLI FIRE)வைப்பதற்கான boxயினை  RDS தலைவர்என்ற வகை...
02/03/2026

2026/03/02 இன்று ஜாமியா பள்ளிவாயலில் ஒலி பெறுக்கியினுடைய அம்லீ பயர் (AMBLI FIRE)வைப்பதற்கான boxயினை RDS தலைவர்என்ற வகையில் NAFAL ALUMINUM FITTING சார்பாக அன்பளிப்பாக செய்து கொடுத்த போது

2026/02/17 இன்று புஹாரி விளையாட்டுக்கழக வீரர் நியாஸ் அவர்களின் தலைமையின் கீழ் 10ம் குலனி தாருஸலாம் வித்தியாலய  விளையாட்ட...
17/02/2026

2026/02/17 இன்று புஹாரி விளையாட்டுக்கழக வீரர் நியாஸ் அவர்களின் தலைமையின் கீழ் 10ம் குலனி தாருஸலாம் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்ட அணிக்கு 9பேர் கொண்ட உதைப்பந்தாட்ட முள்ளிப்பொத்தானை லீக் சுற்றுப்போட்டியின் (MFL) இறுதி போட்டி நிகழ்வில் சிறப்பு அதிதியாக கழந்து சிறப்பித்த தருணம்.

2026/02/16 இன்று ஏழாவது முறையாக இப்ணு அப்பாஸ் தக்கியா பள்ளி வாயலில் குர்ஆன் மதுரசா ஆரம்பிப்பதட்கான வேலைகளை RDS தலைவர் என...
16/02/2026

2026/02/16 இன்று ஏழாவது முறையாக இப்ணு அப்பாஸ் தக்கியா பள்ளி வாயலில் குர்ஆன் மதுரசா ஆரம்பிப்பதட்கான வேலைகளை RDS தலைவர் என்ற வகையில் NAFAL ALUMINUM FITTING சார்பாக சிரமதானம் செய்து கொடுத்த போது

2026/02/16 இன்று  ஹமீதியா 8ம் குலனியை உள்ளடங்கிய மஸ்ஜிதுல் ஹுதைபியா தக்கியா பள்ளி வாயலில் LED லைட் பொருத்தும் வேளைகலை NA...
16/02/2026

2026/02/16 இன்று ஹமீதியா 8ம் குலனியை உள்ளடங்கிய மஸ்ஜிதுல் ஹுதைபியா தக்கியா பள்ளி வாயலில் LED லைட் பொருத்தும் வேளைகலை NAFAL ALUMINUM FITTING சார்பாக சிரமதானமாக செய்து கொடுத்த போது

2026/02/14 இன்று ரமழானை முன்னிட்டு ஜாமியா மஸ்ஜிதில் RDS தலைவர் மற்றும் NAFAL ALUMINUM FITTINGS உரிமையாளர் என்ற வகையிலும்...
14/02/2026

2026/02/14 இன்று ரமழானை முன்னிட்டு ஜாமியா மஸ்ஜிதில் RDS தலைவர் மற்றும் NAFAL ALUMINUM FITTINGS உரிமையாளர் என்ற வகையிலும் மஹல்லா வாசிகளுடன் இனைந்து சிரமதானத்தில் ஈடுபட்டபோது

2026/02/09 இன்று 228B 2ம் கண்ட RDSற்கு உட்பட்ட அனைத்து குறுக்கு வீதிகளுக்கும் பெயர் பலகை இடுவதட்காக தம்பலகாம பிரதேச சபை ...
09/02/2026

2026/02/09 இன்று 228B 2ம் கண்ட RDSற்கு உட்பட்ட அனைத்து குறுக்கு வீதிகளுக்கும் பெயர் பலகை இடுவதட்காக தம்பலகாம பிரதேச சபை தவிசாளரிடம் அனுமதிகோறி கடிதத்தை சமர்ப்பித்த போது

2026/02/08 இன்று RDS தலைவர் பதவியை ஏற்று முதலாவது சிரமதானமாக இப்ணு அப்பாஸ் தக்கியா பள்ளிவாயலில் செய்து கொடுத்த தருணம்
08/02/2026

2026/02/08 இன்று RDS தலைவர் பதவியை ஏற்று முதலாவது சிரமதானமாக இப்ணு அப்பாஸ் தக்கியா பள்ளிவாயலில் செய்து கொடுத்த தருணம்

2026/02/04 இன்று 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தி/கிண்/அல்ஹிஜ்ர கனிஷ்ட வித்தியலயத்தில் ஏட்பாடு செய்யப்பட்ட நிகழ்வில...
04/02/2026

2026/02/04 இன்று 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தி/கிண்/அல்ஹிஜ்ர கனிஷ்ட வித்தியலயத்தில் ஏட்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கழந்து சிறப்பித்தபோது.

2026/02/01 நான் முள்ளிப்பொத்தானை விளையாட்டுக்கழகத்ததின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டதின் பின்னர்  முதலாவது போட்டியாக...
01/02/2026

2026/02/01 நான் முள்ளிப்பொத்தானை விளையாட்டுக்கழகத்ததின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டதின் பின்னர் முதலாவது போட்டியாக இன்று அறபா விளையாட்டுக்கழத்தினால் ஆறம்பிக்கப்பட்ட அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டியில் எனது அணியினுடைய விளையாட்டை பார்வையிட சென்ற போது

2026/01/31 இன்று ஏழ்மையான சலூன் தொழிளாலர்  ஒருவருக்கு வாழ்வாதார உதவியை சிரமதானமாக செய்து கொடுத்த போது
31/01/2026

2026/01/31 இன்று ஏழ்மையான சலூன் தொழிளாலர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியை சிரமதானமாக செய்து கொடுத்த போது

2026/01/ 29 இன்று தி/கிண்/அல் ஹிஜ்ரா கனிஷ்ட வித்தியலயத்தில் முதலாம் தர வகுப்பு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வாக நடாத்தப்பட்...
29/01/2026

2026/01/ 29 இன்று தி/கிண்/அல் ஹிஜ்ரா கனிஷ்ட வித்தியலயத்தில் முதலாம் தர வகுப்பு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வாக நடாத்தப்பட்ட வித்தியாரம்ப விழாவில் சிறப்பு விருந்தினராக கழந்து கொண்ட போது

2026/01/23 இன்று தம்பலகாம பிரதேச சபை கௌரவ உறுப்பினர் அபதுல் றகீம் அவர்களின் வேண்டு கோலுக்கினங்க  ஏழ்மையான சுமார் ஏழு குட...
23/01/2026

2026/01/23 இன்று தம்பலகாம பிரதேச சபை கௌரவ உறுப்பினர் அபதுல் றகீம் அவர்களின் வேண்டு கோலுக்கினங்க ஏழ்மையான சுமார் ஏழு குடும்பங்கள் பிரயோசனம் அடையக்கூடிய குடிநீர் கிணறு கிராமிய பொருளாதார மற்றும் கல்வி அபிவிருத்தி நிருவனத்தினால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது இதில் நானும் ஒரு அங்கத்தவராக கழந்துகொண்ட போது.

Address

Mullipothana 228
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when sahul hameed najeeb ris posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category