பசுமைக்கனவு மெய்ப்படும்

பசுமைக்கனவு மெய்ப்படும் நீ முடியாது என்று சொல்வதையெல்லாம் யாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எங்க வீட்டு ஓர்க்கிட்!!!மீனமிலமும் இயற்கை உரமும்!
16/01/2026

எங்க வீட்டு ஓர்க்கிட்!!!
மீனமிலமும் இயற்கை உரமும்!

இது என்ன பூ?அழகுக்கு பெயர்         அவசியமில்லை.
16/01/2026

இது என்ன பூ?
அழகுக்கு பெயர் அவசியமில்லை.

07/01/2026

நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அரிசி களைந்த நீரை, , நான் spray bottle இல் ஊற்றி முகத்தில் spray பண்ணுவேன். பளபளப்பான முகம். குளிக்க ஒரு மணி நேரம் முன்னர் தலைக்கு spray பண்ணுவேன். கருங்கூந்தல் காக்கலாம். மீதியை பூச்சாடிக்கு, ஊற்றுவேன். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு சாடி. அவர்களும், தலையாட்டிக்கொண்டே, வளர்கிறார்கள். இனி , நீங்கள் அரிசி களைந்த நீரை என்ன செய்யப்போகிறீர்கள்?

உங்க பிரியாணி மட்டும் எப்படி இவ்வளவு டேஸ்ட்டாஇருக்கு.?ஒருவரின் கேள்வி!!!No நெய்,No பிரியாணி மசாலா,No தயிர்!!இவையெல்லாம் ...
05/01/2026

உங்க பிரியாணி மட்டும் எப்படி இவ்வளவு டேஸ்ட்டா
இருக்கு.?
ஒருவரின் கேள்வி!!!

No நெய்,
No பிரியாணி மசாலா,
No தயிர்!!

இவையெல்லாம் இல்லாமல்
பிரியாணியா?

ஆம், மேலதிகமாக நான் சேர்ப்பது
தேங்காய்ப்பால் மட்டுமே!!
ரெசிபி வேண்டும் என்றார்.

உங்களுக்குமா?

ஒரு கிலோ மீன் கழிவு , ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, கொண்டு எங்கள் வீட்டில் தயாராகிறது!!! எங்கள் வீட்டுத் தோட்டத்துக்கு தேவைய...
04/01/2026

ஒரு கிலோ மீன் கழிவு ,

ஒரு கிலோ நாட்டு சர்க்கரை,

கொண்டு எங்கள் வீட்டில் தயாராகிறது!!!

எங்கள் வீட்டுத் தோட்டத்துக்கு தேவையான மீனமிலம்!!

இந்தப் புத்தகத்தை கடந்து, விட்டீர்களா? வந்தியத்தேவன் வலிந்து போய் வாங்கி கட்டிக் கொள்வதும், அருள்மொழிவர்மனின் இலங்கை  நக...
03/01/2026

இந்தப் புத்தகத்தை கடந்து, விட்டீர்களா?

வந்தியத்தேவன் வலிந்து போய் வாங்கி கட்டிக் கொள்வதும், அருள்மொழிவர்மனின் இலங்கை நகர்வுகளும் , குந்தவையின் மதிநுட்ப முடிவுகளும் , நந்தினியின் இறுதி நாட்களும், மறக்க முடியாதவை! கல்கியின் வசனங்களை பார்த்தால், இத்தனை கதாபாத்திரங்களும் , ஒருவருக்குள் வாழ முடியுமா?
கல்கி செப்பனிட்டு செதுக்கிய ஓவியம் ,பொன்னியின் செல்வன்.

ஆனால், மணிரத்தினம் இன்னும் முயன்றிருக்கலாமோ? சாப்பிட்டும் வயிறு நிறையாத உணர்வு! மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன். உங்களுக்கு எப்படி உறவுகளே!!!

வெட்டி வேரும், வேம்பாளம் பட்டையும் கட்டி வைத்த கூந்தலின் கவின்மிகு சொல்லுமே !! வெட்டிவேர் ,வேம்பாளம் பட்டை கொண்டு வீட்டி...
02/01/2026

வெட்டி வேரும், வேம்பாளம் பட்டையும் கட்டி வைத்த கூந்தலின் கவின்மிகு சொல்லுமே !!
வெட்டிவேர் ,வேம்பாளம் பட்டை கொண்டு வீட்டில் செய்த தலைமுடி எண்ணெய். சின்ன மகளின் வளமான கூந்தலுக்கு.

எங்கள் வீட்டில் தயராகிக் கொண்டிருக்கிறது. நஞ்சில்லா வல்லாரை ! உங்கள் வீட்டில்!!!
02/01/2026

எங்கள் வீட்டில் தயராகிக் கொண்டிருக்கிறது. நஞ்சில்லா வல்லாரை ! உங்கள் வீட்டில்!!!

Address

KALPITIYA Road , THIGALI, ETALAI, PUTTALAM
Puttalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when பசுமைக்கனவு மெய்ப்படும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category