safeer views

Call Contact the business

safeer views எங்கயும் இல்ல எப்பயும் இல்லை

27/10/2026

அர்னாப் புயலின் தாக்கத்தினால் இந்தியாவில் மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.

தமிழ்நாட்டின் வட சென்னை பகுதியில் எண்ணூர்

27/10/2026

அர்னாப் புயலின் தாக்கம்
இந்தியாவில் மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது

ஆந்திராவின் காக்கிநாடா -

22.10.2026 வியாழக்கிழமை மாலை 5.00 மணிதற்போது  முல்லைத்தீவு மாவட்டம்,  வவுனியா மாவட்டம்,  திருகோணமலை மாவட்டம்,  மட்டக்களப...
22/10/2026

22.10.2026 வியாழக்கிழமை மாலை 5.00 மணி

தற்போது முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், திருகோணமலை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை மேலும் சில மணித்தியாலங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் இந்த நிலைமைகள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியமானதாகும்.

அதேவேளை வட மத்திய மாகாணத்தின் மிக முக்கியமான ராஜாங்கனை, கலாவாவி போன்றவற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அவை வான் பாயும் நிலைமைகளை எட்டியுள்ளன.

இதனால் மன்னார் மாவட்டத்திற்கான வரத்து நீரின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளை மல்லாந்து ஓயாவிலும் நீரின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இன்று இரவும் நாளையும் வட மத்திய மாகாணம், குறிப்பாக அனுராதபுரம் மாவட்டம் கணிசமான மழையை பெறும் என்பதனால் இந்த நிலைமை மேலும் தீவிரம் பெறலாம்.

எனவே வெள்ள அனர்த்த நிகழ்வுகள் தொடர்பில் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டத்தின் மல்வத்து ஓயா ஆற்றை அண்மித்த பகுதி மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.

கொழும்பு, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நாளையும்(23.10.2026) நாளை மறுதினமும் (24.10.2026) மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இன்று இரவு புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு பகுதிகளை உள்ளடக்கி கனமழை முதல் மிக் கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அதேபோன்று 23ஆம் திகதி இரவும் 24 ஆம் திகதி காலையும் , பிற்பகலிலும் வடக்கில் மிதமான மழை கிடைப்பதோடு, கொழும்பு கனமழை பெறும் வாய்ப்பு இருக்கின்றது.

24ஆம் திகதி இரவு 25 ஆம் தேதி காலையும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு கனமான மழை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

அதேவேளை மத்திய வங்காள விரிகுடாவில் தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இது புயலாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இதனால் இலங்கையின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியாக எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனாலும் 26,27, 28ம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மேற்கு, மத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது தொடர்பான விபரங்கள் விரைவில் இற்றைப்படுத்தப்படும்.

- நாகமுத்து பிரதீபராஜா -

2026.10.22 බ්‍රහස්පතින්දා සවස 5.00

මුලතිව් දිස්ත්‍රික්කය, වව්නියාව දිස්ත්‍රික්කය, ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික්කය සහ මඩකලපුව දිස්ත්‍රික්කය යන ප්‍රදේශ රැසකට දැනට බලපා ඇති තද වැසි තවත් පැය කිහිපයක් පවතිනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.

එබැවින්, මෙම තත්වයන් පිළිබඳව මෙම ප්‍රදේශවල ජනතාව ඉතා විමසිල්ලෙන් සිටීම අවශ්‍ය වේ.

මේ අතර, රාජාංගනය සහ කලවාවි වැනි උතුරු මැද පළාතේ වැදගත්ම ගංගාවල ජල මට්ටම ඉහළ ගොස් තිබේ. ඒවා පිටාර ගැලීමේ තත්ත්වයන්ට පැමිණ තිබේ.

මෙය මන්නාරම දිස්ත්‍රික්කයට ජල ගලා ඒමේ ප්‍රමාණය වැඩි කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. ඒ සමඟම, මල්ලන්ඩු ඔයේ ජල මට්ටම ද ඉහළ යනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.

මේ අතර, උතුරු මැද පළාතට, විශේෂයෙන් අනුරාධපුර දිස්ත්‍රික්කයට, අද රාත්‍රියේ සහ හෙට දින සැලකිය යුතු වර්ෂාවක් ලැබෙනු ඇතැයි අපේක්ෂා කරන අතර, එය මෙම තත්ත්වය තවදුරටත් තීව්‍ර කළ හැකිය.

එබැවින්, අනුරාධපුර සහ මන්නාරම දිස්ත්‍රික්කවල මල්වතු ඔය ගඟ අසල ප්‍රදේශවල ජීවත් වන ජනතාව ගංවතුර ආපදා පිළිබඳව විමසිල්ලෙන් සිටීම අවශ්‍ය වේ.

හෙට (2026.10.23) සහ අනිද්දා (2026.10.24) කොළඹ සහ ගම්පහ දිස්ත්‍රික්කවලට වැසි ඇතිවීමේ හැකියාවක් පවතී.

අද රාත්‍රියේ පුත්තලම, හලාවත සහ මීගමුව ප්‍රදේශ ආවරණය වන පරිදි තද වැසි ඇතිවීමේ හැකියාවක් පවතී.

ඒ හා සමානව, 23 වන දින රාත්‍රියේ සහ 24 වන දින උදෑසන සහ දහවල් උතුරේ මධ්‍යස්ථ වැසි ඇතිවීමේ හැකියාවක් පවතින අතර කොළඹට තද වැසි ලැබේ.

උතුරු පළාතේ, විශේෂයෙන් මන්නාරම සහ කිලිනොච්චි දිස්ත්‍රික්කවල 24 වන දින රාත්‍රියේ සහ 25 වන දින උදෑසන තද වැසි ඇතිවීමේ හැකියාවක් පවතී.

මේ අතර, මධ්‍යම බෙංගාල බොක්කෙහි පීඩන අවපාතයක් නිර්මාණය වී ඇත. එය සුළි කුණාටුවක් බවට පත්වීමේ ඉහළ හැකියාවක් පවතී. මෙය ශ්‍රී ලංකාවේ කිසිදු ප්‍රදේශයකට සෘජුවම බලපාන්නේ නැත. කෙසේ වෙතත්, 26, 27 සහ 28 යන දිනවල උතුරු, නැගෙනහිර, උතුරු මැද, බටහිර සහ මධ්‍යම පළාත්වල බොහෝ ප්‍රදේශවල මධ්‍යස්ථ සිට තද වැසි ඇතිවීමේ හැකියාවක් පවතී. මේ පිළිබඳ විස්තර ඉක්මනින් යාවත්කාලීන කෙරේ.

- නාගමුතු ප්‍රතිපරාජා -

21/10/2026

இன்றே நுளம்பிடமிருந்து பாதுகாப்பு பெறுங்கள்
goodnight Liquidator refill
Safeer stores
Mancholai
Oddamavadi
0752727810

20/10/2026

மாஞ்சோலையில் மின்னல் தாக்கும் சிசிடிவி காட்சி பதிவு!
20.10.2026 பி.ப 06:08

மாஞ்சோலை ஹிழ்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் வீதியில் அமைந்துள்ளது
ஒரு மரத்தின் மீது மின்னல் தாக்கிய காட்சியானது, அருகில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் (CCTV) தெளிவாகப் பதிவாகியுள்ளது.

மின்னல் தாக்கிய சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள வீடுகளில் மின்சாதனப் பொருட்கள் மட்டுமே சேதமடைந்துள்ளது.

*தற்போதைய பருவநிலை மாற்றங்கள் மற்றும் மழைக் காலங்களில் மின்னல் தாக்கம் போன்ற இயற்கை இடர்பாடுகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் திறந்தவெளிகள், மரங்கள் மற்றும் மின் கம்பங்களுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறு அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
fans

19/10/2026

Star gold fasta
Safeer stores
Mancholai
Oddamavadi
0752727810

19/10/2026

அக்குரனை ஏழாம் கட்டை kurugoda சந்தியில் ஏற்பட்ட வாகன விபத்தின் #நான்கு பேர் #உயிரிழப்பு #நான்கு பேர் #படுகாயம்.

பின்னர் A9 பாதையில் மிகவும் வாகன நெரிசல் காணப்பட்டது.

15/10/2026

RR காய்ந்த இறைச்சி சாம்பல்😋

இலங்கையில் எப்பகுதியில் இருந்தாலும் ஆர்டர் செய்து உங்கள் வீட்டுக்கே பெற்றுக் கொள்ளுங்கள்.
0768109161

14.10.2026 புதன்கிழமை இரவு 10.45 மணி2026ம் ஆண்டின் வடகீழ்ப் பருவக்காற்று(வடகீழ்ப் பருவமழை) நாளை அதிகாலை 2.30 மணியளவில் ம...
14/10/2026

14.10.2026 புதன்கிழமை இரவு 10.45 மணி

2026ம் ஆண்டின் வடகீழ்ப் பருவக்காற்று(வடகீழ்ப் பருவமழை) நாளை அதிகாலை 2.30 மணியளவில் முன்னரே குறிப்பிட்டபடி அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூருக்கும் அட்டாளைச்சேனைக்குமிடையில் தொடங்கும்.

இவ்வாண்டு வடகீழ்ப்பருவாக்காற்று மழை ( இரண்டாம் இடைப்பருவத்துடன்) சராசரியை விட உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

++++++++++++++++++++++++++++++++++++

ஏற்கனவே இலங்கைக்கு தெற்காக குமரிக்கடல் பகுதியில் தற்போது நிலவும் காற்றுச் சுழற்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக கிடைத்து வரும் மழை எதிர்வரும் 19.10.2026 வரை தொடரும்.

எதிர்வரும் 19.10.2026 வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இக்காலப்பகுதியில் (எதிர்வரும் 19.10.2026 வரை) வட மத்திய, மத்திய, மேற்கு, சப்ரகமுவா, ஊவா, தெற்கு மாகாணங்களின் பல பகுதிகளும் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளன.

++++++++++++++++++++++++++++++++++++

இந்த மழை தொடர்ச்சியாகவன்றி இடையிடையே வெயில், இடையிடையே தெளிவான வானம் போன்ற கலவையான வானிலைத் தோற்றப்பாட்டுடனே கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்த மழைவீழ்ச்சியின் போது இடிமின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் வாய்ப்புள்ளது. ஆதலால் இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியம்.

அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீனவர்கள் எதிர்வரும் 18.10.2026 வரை கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம்.
**************†**********†********†*********
அதேவேளை எதிர்வரும் 25.10.2026 அன்று இலங்கைக்கு கிழக்காக மத்திய வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இது தற்போதைய நிலையின் படி வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வட தமிழகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதன் தீவிரத்தன்மை மற்றும் நகர்வுப் பாதை தொடர்பில் அடுத்த சில நாட்களிலேயே உறுதிப்படுத்த முடியும்.

- நாகமுத்து பிரதீபராஜா -

2026.10.14 බදාදා රාත්‍රී 10.45

2026 වයඹ මෝසම් (වයඹ මෝසම්) හෙට උදෑසන 2.30 ට අම්පාර දිස්ත්‍රික්කයේ නින්දවූර් සහ අට්ටාලචේනයි අතර ආරම්භ වේ.

මෙම වසරේ වයඹ මෝසම් (දෙවන අන්තර් සෘතු කාලය සමඟ) සාමාන්‍යයට වඩා වැඩි වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.

+++++++++++++++++++++++++++++++++++++

ශ්‍රී ලංකාවට දකුණින් කුමාරිකඩාල් ප්‍රදේශයේ වත්මන් සුළං සංසරණය හේතුවෙන් උතුරු සහ නැගෙනහිර පළාත්වල බොහෝ ප්‍රදේශ ඇතුළුව දිවයිනේ බොහෝ ප්‍රදේශවල දැනටමත් පැතිරී ඇති වැසි 2026.10.19 දක්වා පවතිනු ඇත.

යාපනය, කිලිනොච්චි, මුලතිව්, මන්නාරම, වවුනියාව, ත්‍රිකුණාමලය, මඩකලපුව සහ අම්පාර දිස්ත්‍රික්කවල සියලුම ප්‍රදේශවලට 2026.10.19 දක්වා තද සිට ඉතා තද වර්ෂාපතනයක් ලැබීමට ඉඩ ඇත.

මේ අතර, මෙම කාලය තුළ (2026.10.19 දක්වා), උතුරු මැද, මධ්‍යම, බටහිර, සබරගමුව, ඌව සහ දකුණු පළාත්වල බොහෝ ප්‍රදේශවලට ද අධික වර්ෂාපතනයක් ලැබීමට ඉඩ ඇත.

+++++++++++++++++++++++++++++++++

මෙම වර්ෂාපතනය කඩින් කඩ ඇති විය හැකි අතර හිරු එළිය සහ පැහැදිලි අහස වැනි මිශ්‍ර කාලගුණික තත්ත්වයන් සමඟින් පවතී.

මෙම වර්ෂාපතනය අතරතුර ගිගුරුම් සහිත වැසි ද ඇති විය හැකිය. එබැවින්, ගිගුරුම් සහිත වැසි සම්බන්ධයෙන් ජනතාව ඉතා විමසිලිමත් විය යුතුය.

මේ අතර, උතුරු සහ නැගෙනහිර පළාත්වල ධීවරයින් 2026.10.18 වන දින දක්වා මුහුදු යාමේදී ප්‍රවේශම් විය යුතුය.
**************†************†**************
මේ අතර, 2026.10.25 වන දින ශ්‍රී ලංකාවට නැගෙනහිරින් මධ්‍යම බෙංගාල බොක්කෙහි නැවතත් පීඩන අවපාතයක් ඇති වීමට ඉඩ ඇත. එය උතුරු-වයඹ දෙසට ගමන් කර උතුරු තමිල්නාඩු වෙරළ තීරය හරහා ගමන් කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. කෙසේ වෙතත්, ඉදිරි දින කිහිපය තුළ එහි තීව්‍රතාවය සහ චලන මාර්ගය තහවුරු කළ හැකිය.

- නාගමුතු ප්‍රතිපරාජා -

14/10/2026

Rodomo baby diapers
48ps -2190/=
safeer stores
Mancholai , oddamavadi
0752727810

Address

Mancholai Oddamavadi
Oddamavadi

Telephone

+94752727810

Website

Alerts

Be the first to know and let us send you an email when safeer views posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to safeer views:

Shortcuts

Share

Category