Made in Mullaitivu

Website

Made in Mullaitivu Made in Mullaitivu 🌿🇱🇰
Supporting local businesses, empowering communities, and bringing the richness of Mullaitivu to the world.

Traditional products • Local entrepreneurs • Community growth

ஒவ்வொரு ஆண்டும் தமிழர் தெருவிழா (Tamil Fest) நமது வரலாறு, நமது வாழ்வியல் பயணம் மற்றும் நமது மக்களைப் பிரதிபலிக்கும் சிறப...
16/07/2026

ஒவ்வொரு ஆண்டும் தமிழர் தெருவிழா (Tamil Fest) நமது வரலாறு, நமது வாழ்வியல் பயணம் மற்றும் நமது மக்களைப் பிரதிபலிக்கும் சிறப்புத் சாவடிகளை அமைத்து வருகிறது. இச்சாவடிகள் நமது சமூகத்தை வலுப்படுத்தும், தாயகத்தோடு நம்மை இணைக்கும் அர்த்தமுள்ள வாழ்வாதார முயற்சிகளை வெளிப்படுத்துகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டு "மேட் இன் முல்லைத்தீவு" (Made in Mullaitivu) திட்டத்திற்கான பிரத்யேகச் சாவடி ஒன்றை அமைப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை வடக்கு-கிழக்கு பகுதியின் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரிப்பதற்காக, கனடியத் தமிழர் பேரவை மற்றும் வடக்கு-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி மையம் ஆகியவை இணைந்து தொடங்கிய ஒரு நிலையான பொருளாதாரத் திட்டமே "மேட் இன் முல்லைத்தீவு" ஆகும். தாயக உற்பத்தியாளர்கள் தங்களின் தயாரிப்புகளை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி, அதன் மூலம் அவர்கள் நிலையான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப இத்திட்டம் வழிவகுக்கிறது.

இந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு அங்கமாக தமிழர் தெருவிழா 2026இல் இத்தயாரிப்புகளுக்கான சிறப்புச் சாவடி அமைக்கப்பட்டு, நம் தாயகத்துக்கே உரிய தனித்துவமான பொருட்கள் சர்வதேச மேடைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இங்கு காட்சிப்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் தொழில்முனைவு மூலம் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயலும் தாயகத்து உற்பத்தியாளர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் மனவலிமையின் அடையாளமாகும். நாம் அனைவரும் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து, அவர்களுக்கு உண்மையான பங்களிப்பை வழங்குவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு இதுவாகும்.

இச்சாவடிக்கு வருகை தருவதன் மூலம், நீங்கள் இந்த உன்னத திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்; இப்பொருட்களுக்குப் பின்னால் இருக்கும் மனிதர்களின் கதைகளைத் தெரிந்து கொள்ளலாம்; உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்; அதோடு, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் இயற்க்கை தயாரிப்புகளை வாங்கியும் ஆதரவளிக்கலாம்.

மார்க்கம் நகரில் (City of Markham), அவீவா வே (Aviva Way) மற்றும் ராயல் கிரெஸ்ட் கோர்ட் (Royal Crest Court) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பேர்ச்மவுண்ட் வீதியில் (Birchmount Road), எதிர்வரும் ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள தமிழர் தெருவிழா 2026இல் கலந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

தமிழர்களாக ஒன்றிணைந்து நமது பண்பாட்டைக் கொண்டாடுவோம்; நம்மவர்களோடு தோள் நிற்போம்; நமது தாயகத்தின் நிலையான எதிர்காலத்திற்குப் பலம் சேர்ப்போம்.

Every year, Tamil Fest features special booths that represent our history, our journey, and our people. These booths highlight meaningful initiatives that strengthen our community and connect us to our homeland.

This year, we are proud to feature a dedicated Made in Mullaitivu booth.

Made in Mullaitivu is a sustainable economic initiative jointly launched by the Canadian Tamil Congress and the North and East Economic Development Centre (NEED) to support local producers in the war-affected North and East of Sri Lanka. The initiative helps local producers build sustainable livelihoods by creating opportunities to market their products both locally and internationally.

As part of this vision, Tamil Fest 2026 will feature a dedicated booth for Made in Mullaitivu products, bringing these unique, locally crafted goods to the international stage. Every product on display represents the hard work, resilience, and determination of producers back home who continue to rebuild their lives through entrepreneurship.

This is an opportunity for all of us to come together as a community and make a meaningful impact. By visiting, you can learn more about the initiative, meet the stories behind the products, share your ideas and feedback, and purchase authentic products that directly support local producers.

We warmly invite everyone to join us at Tamil Fest 2026, taking place on August 22 and 23 in the City of Markham, along Birchmount Road between Aviva Way and Royal Crest Court.

Come together as Tamils to celebrate our culture, stand with our people, and support a sustainable future for our homeland.

பாரம்பரியத்தின் சுவை. ஆரோக்கியத்தின் தேர்வு.எங்களின் 100% இயற்கை கோவைக்காய் வடகம். உண்மையான வீட்டுச் சுவையை உங்கள் சமையல...
29/06/2026

பாரம்பரியத்தின் சுவை. ஆரோக்கியத்தின் தேர்வு.

எங்களின் 100% இயற்கை கோவைக்காய் வடகம். உண்மையான வீட்டுச் சுவையை உங்கள் சமையலறைக்கு கொண்டு வர கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

நார்ச்சத்து நிறைந்தது
குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
பதப்படுத்திகள் அல்லது செயற்கை நிறங்கள் சேர்க்காதது
உங்களுக்குப் பிடித்த உணவுகளுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

ஒவ்வொன்றிலும் பாரம்பரியம். ஒவ்வொரு பரிமாறலிலும் ஆரோக்கியம்.

முல்லைத்தீவு நகரம் மற்றும் A9 வீதி முரிகண்டியில் அமைந்துள்ள எங்களது 'மேட் இன் முல்லைத்தீவு' விற்பனை நிலையத்தில் இன்றே பெற்றுக்கொள்ளுங்கள்.

🌟 Taste Tradition. Choose Health.

Our 100% Natural Kovangkai Vadagam is crafted with carefully selected ingredients to bring authentic homemade flavour straight to your kitchen.

🥒 Rich in dietary fiber
🌿 Good for gut health
💚 No preservatives or artificial colours
🍛 Perfect as a side dish for your favourite meals
Tradition in Every Bite. Health in Every Serving. 💚

📍 Grab yours today at our Made in Mullaitivu Outlet, conveniently located in Mullaitivu Town and at A9 Road, Murikandy.

உங்கள் தினசரி ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.விட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இயற்கையின் நன்மைகள் நிறைந்த 100%...
15/06/2026

உங்கள் தினசரி ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

விட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இயற்கையின் நன்மைகள் நிறைந்த 100% தூய நெல்லிக்காய் பொடி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
உடலை இயற்கையாக நச்சு நீக்கம் செய்யும்.

பிரசர்வேட்டிவ்கள் மற்றும் செயற்கை நிறமிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

குளிர் பாணங்கள் அல்லது உங்கள் தினசரி ஆரோக்கிய உணவோடு கலந்து சாப்பிடுங்கள். இயற்கையான முறையில் உங்கள் உடலைப் பேண நெல்லிக்காய் பொடி ஒரு எளிய வழி.

இப்பொழுதே பெற்றுக்கொள்ளலாம்: மேட் இன் முல்லைத்தீவு ஏ9 வீதி, முருக்கண்டி | முல்லைத்தீவு நகரம்

எளியது. தூயது. சக்தி வாய்ந்தது.
இன்றே பயன்படுத்தி, இயற்கையின் இந்த அரிய கொடையின் நன்மைகளைப் பெறுங்கள்.

🌿✨ **Nature’s Superfood is Here!** ✨🌿

Boost your daily wellness with **100% Natural Amla Powder** — packed with Vitamin C, antioxidants, and goodness straight from nature! 💚

✅ Supports Immunity
✅ Promotes Healthy Hair & Skin
✅ Natural Detoxifier
✅ No Preservatives • No Artificial Colours

Whether you mix it into smoothies, juices, or your daily health routine, Amla Powder is the simple way to nourish your body naturally. 🌱

📍 Available now at **Made in Mullaitivu**
📍 A9 Road, Murukandy | Mullaitivu Town

💚 **Simple. Pure. Powerful.**
Try it today and experience the benefits of nature’s gift!

🌿✨

ஒரு பாவனையில் அளவற்ற நன்மைகள்.நாவல் பழத்தின் இயற்கை வளம் நிறைந்த இந்தத் தேன், தூய்மையானதும், சுவையானதுமட்டுமின்றி ஆரோக்க...
12/06/2026

ஒரு பாவனையில் அளவற்ற நன்மைகள்.

நாவல் பழத்தின் இயற்கை வளம் நிறைந்த இந்தத் தேன், தூய்மையானதும், சுவையானதுமட்டுமின்றி ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்தது. தேநீரில் கலந்தோ அல்லது அப்படியே கூட நீங்கள் மனநிறைவோடு உண்ணக்கூடிய ஒரு இனிமையான சுவை தான் இந்த நாவல் தேன்.

தூய்மையானது மற்றும் இயற்கையானது
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்
யாழ்ப்பாணத்தில் கவனமாகத் தயாரிக்கப்பட்டது

மேட் இன் முல்லைத்தீவு விற்பனை நிலையத்தில் இன்றே உங்களுக்கானதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
A9 வீதி, முறிக்கண்டி.

ஏனெனில், வாழ்க்கையின் சிறந்த விஷயங்கள் இயற்கையாகவே இனிமையானவை.

💜 One spoon. Endless goodness.

From the natural richness of Jamun comes a honey that's pure, delicious, and packed with wellness benefits. Whether stirred into tea or enjoyed by the spoonful, Jamun Honey is a sweet choice you can feel good about.

🍯 Pure & Natural
🛡️ Supports immunity
🌿 Crafted with care in Jaffna

Find yours today at Made in Mullaitivu Supermarket, A9 Road, Murikandy.

Because the best things in life are naturally sweet.

வலுவான வேர்கள். ஆரோக்கியமான தலைமுடி. இயற்கையான பொலிவு. ரெனோலின் தலைமுடி எண்ணெய் மூலிகை நன்மைகள் நிறைந்தது. இது உங்கள் மு...
11/06/2026

வலுவான வேர்கள். ஆரோக்கியமான தலைமுடி. இயற்கையான பொலிவு.

ரெனோலின் தலைமுடி எண்ணெய் மூலிகை நன்மைகள் நிறைந்தது. இது உங்கள் முடிக்கு தேவையான சிறந்த பராமரிப்பை வழங்குகிறது.

இப்போது கிடைக்குமிடம்: முலங்காவில் மற்றும் முல்லைத்தீவு நகரம்.

🌿 Stronger roots. Healthier hair. Natural shine. ✨

Experience the herbal goodness of Renolin Hair Oil and give your hair the care it deserves.

📍 Available now in Murukandy & Mullaitivu Town

💚

மன்னாரின் பாரம்பரிய தானியக் கஞ்சி மாஉங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஆற்றலூட்டும் ஒரு முழுமையான, சத்துக்கள் நிறைந்த கலவை. ஊட...
05/06/2026

மன்னாரின் பாரம்பரிய தானியக் கஞ்சி மா
உங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஆற்றலூட்டும் ஒரு முழுமையான, சத்துக்கள் நிறைந்த கலவை.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியங்களால் உருவாக்கப்பட்டுள்ள இக்கஞ்சி மூளைச்செயல்பாடு, செரிமானம், இரும்புச்சத்து ஏற்புத்திறன் மற்றும் ஒட்டுமொத்த உடல் வலிமையை மேம்படுத்த உதவுகிறது. இயற்கையான, ஆரோக்கியமான மற்றும் சுவைமிகுந்த இப்பாரம்பரிய ஊட்டச்சத்தின் நன்மைகளை ஒவ்வொரு கிண்ணத்திலும் சுவைத்து மகிழுங்கள்.

Cereal Porridge Mix from Mannar, a wholesome and nourishing blend crafted to fuel your body and mind. 🌾

Packed with nutrient-rich grains, it helps support cognitive function, digestion, iron intake, and overall vitality. Healthy, natural, and delicious, enjoy the goodness of traditional nutrition in every bowl.

இயற்கை தந்த நேரடிப் புத்துணர்ச்சிசெரிமானத்திற்கும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் துணைபுரியும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்...
05/06/2026

இயற்கை தந்த நேரடிப் புத்துணர்ச்சி

செரிமானத்திற்கும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் துணைபுரியும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த, ஊட்டச்சத்துமிக்க முல்லைத்தீவின் புதிய வல்லாரையின் சுவையை அனுபவியுங்கள். நீங்கள் எந்நேரமும் சுவைக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான, சுவையான தின்பண்ட வடிவில் இப்போது இது கிடைக்கிறது.

தூய ஊட்டம். உண்மையான ஆரோக்கியம். சிறந்த மாற்றம்.

இப்போது 'மேட் இன் முல்லைத்தீவு' விற்பனை நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

🌿✨ Fresh goodness straight from nature!

Enjoy the vibrant, nutrient-rich blend of fresh Centella, packed with antioxidants to support digestion and overall wellness, all in a healthy, tasty snack you can enjoy anytime.

Pure nourishment. Real wellness. Better you. 💚

📍 Available now in store.

ஒருமுறை பருகினாலே போதும், இயற்கை இதை ஏன் நமக்குத் தந்தது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி ...
04/06/2026

ஒருமுறை பருகினாலே போதும், இயற்கை இதை ஏன் நமக்குத் தந்தது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி கிராமத்து இயற்கை நன்மைகள் நிறைந்த, உடலுக்கு இதமளிக்கும் ஆவாரம்பூ தேநீர். இது உங்கள் காலைப் பொழுதுகள், மாலை வேளைகள் மற்றும் இடைப்பட்ட நேரங்களை அழகாக்கும் ஒரு சிறந்த துணையாகும்.

உடலுக்குப் புத்துணர்ச்சி. மனதிற்கு அமைதி. ஒவ்வொரு துளியிலும் ஆரோக்கியத்தை உணர்வீர்கள்.

இப்பொழுதே 'மேட் இன் முல்லைத்தீவு' (Made in Mullaitivu) விற்பனை நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

🌼✨ One sip, and you'll understand why nature made it this way.

Warm, soothing, and packed with natural goodness from Thennamarawady village in the Trincomalee district. Avarampoo Tea is the perfect companion for your mornings, evenings, and everything in between. 🍵💛

Refresh your body. Calm your mind. Enjoy wellness in every cup.

Address

Main Bus Stand
Mullaitivu
42000

Opening Hours

Monday 08:30 - 20:30
Tuesday 08:30 - 20:30
Wednesday 08:30 - 20:30
Thursday 08:30 - 20:30
Friday 08:30 - 20:30
Saturday 08:30 - 20:30
Sunday 08:30 - 20:30

Alerts

Be the first to know and let us send you an email when Made in Mullaitivu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category