Valarvanam - வளர்வனம்

Valarvanam - வளர்வனம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Valarvanam - வளர்வனம், Organic Grocery Store, Thiruvaiaru, Kilinochchi.

Valarvanam specializes in providing a wide range of agricultural services and high-quality plant nursery products.
வளர்வனம் சிறந்த விவசாய சேவைகள் மற்றும் உயர் தர நாற்றுக்களையும் வழங்குகிறது.

09/07/2026

நெய்மிளகாய் கன்றுகள் வளர்வனத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
Scotch bonnet seedlings
#வளர்வனம்

நாம் விவசாயத்திற்கான விசேட கருவிகளை (Smart Agriculture Tools) 2026 மாசி மாதமளவில் (Feb) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய ப...
02/07/2026

நாம் விவசாயத்திற்கான விசேட கருவிகளை (Smart Agriculture Tools) 2026 மாசி மாதமளவில் (Feb) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பண்ணைக்கும், பயிராக்கவியல் துறையினரும் வழங்கியிருந்தோம். அவற்றை சிறப்பாக பயன்படுத்துவதுடன் பயிற்சிப்பட்டறைகளில் இளம்விவசாயிகளுக்கும், புதுமைவிரும்பும் விவசாயிகளுக்கும் அறிமுகப்படுத்தி பயிற்சி வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.
Grafting Tool (ஒட்டுவதற்கான கருவி)
Grafting tape (ஒட்டும் நாடா)
Plant tying machine (தாவரம் கட்டும் கருவி)
Charcoal burner (உமிக்கரி தயாரிப்பு அலகு)

பெற்றுக்கொள்ள எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்
வளர்வனம் - Valarvanam
072 907 0115

02/07/2026

ஒட்டுக்கட்டிய கத்தரி, கறிமிளகாய்கன்றுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயபீடத்திற்கு வழங்கியிருக்கிறோம்.
தேவையானவர்கள் எம்மைத்தொடர்பு கொள்ளுங்கள்.
072 907 0115
வளர்வனம்

# #வளர்வனம்

28/06/2026

Raingun irrigation system

27/06/2026

Our Next Project is Coming Soon

24/06/2026

நஞ்சற்ற பூச்சிக்கட்டுப்பாட்டிற்கு JWA எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.
0729070115
#இலங்கைவிவசாயம் #பசுமைவாழ்வு #வளர்வனம்

Address

Thiruvaiaru
Kilinochchi
44000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Valarvanam - வளர்வனம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share