TwoMor Healthy Foods

TwoMor Healthy Foods Hello! We are TwoMor Healthy Foods, and we help you serve up 100% natural, authentic-tasting batter

அன்பால் சமைத்து, அக்கறையால் ஊட்டும் ஒவ்வொரு அன்னைக்கும் எங்கள் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்!Healthy Food Made Si...
10/05/2026

அன்பால் சமைத்து, அக்கறையால் ஊட்டும் ஒவ்வொரு அன்னைக்கும் எங்கள் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்!

Healthy Food Made Simple 💛
📞 076 776 6669

நினைவுகள் பகிரப்படும்போது சுவை கூடும்... 🥰தலைமுறை கடந்த பாரம்பரிய சுவை! பாட்டியின் அன்பும் ஆரோக்கியமும் இனி உங்கள் இல்லங...
08/05/2026

நினைவுகள் பகிரப்படும்போது சுவை கூடும்... 🥰

தலைமுறை கடந்த பாரம்பரிய சுவை! பாட்டியின் அன்பும் ஆரோக்கியமும் இனி உங்கள் இல்லங்களில். 👵🏽❤️

📞 ஆர்டர் செய்ய: 076 776 6669

சாம்பார் எல்லாரும் வைக்கலாம்…ஆனா “மறக்க முடியாத சுவை” எல்லாராலயும் வராது 😌அதுக்குத்தான் 👉 TwoMor Sambar Podi 💥ஒரு தடவை u...
23/04/2026

சாம்பார் எல்லாரும் வைக்கலாம்…
ஆனா “மறக்க முடியாத சுவை” எல்லாராலயும் வராது 😌
அதுக்குத்தான் 👉 TwoMor Sambar Podi 💥
ஒரு தடவை use பண்ணீங்கனா…
next time brand மாற்றவே மாட்டீங்க! 😎

📞 076 776 6669 | TwoMor Healthy Foods

TwoMor Family சார்பாக — இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🙏💛சுவை மாறாது… ஆரோக்கியம் குறையாது! 🌿✨
14/04/2026

TwoMor Family சார்பாக — இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🙏💛

சுவை மாறாது… ஆரோக்கியம் குறையாது! 🌿✨

ஆரோக்கியமான கடி... அன்பான புன்னகை! 😄✨TwoMor Vadai Batter — சுவையும் சேர்த்தே ஆரோக்கியம்! 💛
13/04/2026

ஆரோக்கியமான கடி... அன்பான புன்னகை! 😄✨
TwoMor Vadai Batter — சுவையும் சேர்த்தே ஆரோக்கியம்! 💛

சின்ன வயசுல காலையிலே எழுந்திரிக்கவே மனசு இல்லாட்டாலும்... சமையலறையில இருந்து வந்த தோசை வாசம் தூக்கத்தை தூக்கி எறிஞ்சது 😄...
02/04/2026

சின்ன வயசுல காலையிலே எழுந்திரிக்கவே மனசு இல்லாட்டாலும்... சமையலறையில இருந்து வந்த தோசை வாசம் தூக்கத்தை தூக்கி எறிஞ்சது 😄🥹

அந்த காலம் போச்சு... ஆனா அந்த சுவை போகல ❤️

TwoMor Healthy Foods — சுவை மட்டும் இல்ல, நினைவுகளும் சேர்ந்து வரும் 🌿
📞 076 776 6669

TwoMor is honoured. Humbled. Grateful. 💚🏆Northern Entrepreneur Awards 2025Food & Beverage | Medium/Large Scale
13/03/2026

TwoMor is honoured. Humbled. Grateful. 💚🏆
Northern Entrepreneur Awards 2025
Food & Beverage | Medium/Large Scale

பெண்மையின் உரிமை, நாளைய வெற்றி! 💪✨இந்த மகளிர் தினத்தில்   என்ற நோக்கத்தோடு, ஒவ்வொரு பெண்ணின் கனவுகளுக்கும் வலு சேர்ப்போம...
08/03/2026

பெண்மையின் உரிமை, நாளைய வெற்றி! 💪✨

இந்த மகளிர் தினத்தில் என்ற நோக்கத்தோடு, ஒவ்வொரு பெண்ணின் கனவுகளுக்கும் வலு சேர்ப்போம். 🤝✨

அனைத்துப் பெண்களுக்கும் TwoMorன் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

#தமிழ்

TwoMor  சாம்பார் பொடி - அவசரமில்லா காலை... அருமையான ருசி! ☀️🍲"இன்னைக்கு சாம்பார் செம டேஸ்ட் மா!" - ஸ்கூல் போகும் அவசரத்த...
03/03/2026

TwoMor சாம்பார் பொடி - அவசரமில்லா காலை... அருமையான ருசி! ☀️🍲

"இன்னைக்கு சாம்பார் செம டேஸ்ட் மா!" - ஸ்கூல் போகும் அவசரத்திலும் குழந்தைங்க இப்படி சொல்லணும்னா,
அதுக்கு ஒரு ஸ்பூன் 'TwoMor' மேஜிக் போதும்! 🤫✨

✅ Stoneground Aroma
✅ 100% Fresh & Homemade
✅ No Chemicals, Just Love

📞 ஆர்டர் செய்ய இப்பவே அழையுங்கள்: 076 776 6669
📍 Freshly made in Jaffna | Healthy food made simple.

#யாழ்ப்பாணம் #ஆரோக்கியமானஉணவு

நீங்க உங்க வீட்ல சாம்பார் வைக்கும்போது, பக்கத்து வீட்டுக்காரர் எட்டிப் பார்த்துஎன்ன இன்னைக்கு ஸ்பெஷல்?'னு கேட்கலனா... நீ...
20/02/2026

நீங்க உங்க வீட்ல சாம்பார் வைக்கும்போது, பக்கத்து வீட்டுக்காரர் எட்டிப் பார்த்து
என்ன இன்னைக்கு ஸ்பெஷல்?'னு கேட்கலனா...
நீங்க வைக்கிறது சாம்பாரே இல்ல! 🤷‍❌

சாம்பாரை 'சம்பவமா' மாத்த TwoMor இருக்கு! 100% Fresh, No Chemicals.
யாழ்ப்பாணத்து பாரம்பரிய சுவை இப்போ உங்க கிச்சன்ல.
ஒரு ஸ்பூன் போடுங்க, உங்க சமையல் ரேஞ்சே வேற லெவலுக்கு மாறும்!

📢 Fresh-ஆ வேணும்னா இப்பவே சொல்லுங்க!
📞 தொடர்புக்கு: 076 776 6669"

78 ஆண்டுகளாக சுதந்திரத்தின் பாதையில்…பெருமையுடன் முன்னேறும் இலங்கைக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள் 🇱🇰
04/02/2026

78 ஆண்டுகளாக சுதந்திரத்தின் பாதையில்…

பெருமையுடன் முன்னேறும் இலங்கைக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள் 🇱🇰

Address

Jaffna

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 15:30 - 21:00

Telephone

+94767766669

Alerts

Be the first to know and let us send you an email when TwoMor Healthy Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TwoMor Healthy Foods:

Share