Uzhavan Angadi

Uzhavan Angadi Welcome to the official page of Uzhavan Angadi
Your one-stop-shop for fresh shopping.

தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு உணவுப் பொருட்கள் பிரபலமாக உள்ளது, அந்த வகையில் ஊத்துக்குளி என்றவுடன் நினைவுக்கு ...
23/09/2022

தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு உணவுப் பொருட்கள் பிரபலமாக உள்ளது, அந்த வகையில் ஊத்துக்குளி என்றவுடன் நினைவுக்கு வருவது வெண்ணெய் மற்றும் நெய் தான்.

அங்கு கலப்படம் இல்லாத சுத்தமாக சேகரிக்கப்படும் நெய்யை நேரடியாக கொள்முதல் செய்து வாடிக்கையாளருக்கு அளிக்கிறோம்.

மனம், சுவை மற்றும் பாரம்பரியம் மணல் மணலாய், உழவன் அங்காடியின் ஊத்துக்குளி நெய்.

#ஊத்துக்குளிநெய்

✓ராகி,கம்பு ,சோளம், சிவப்பு சோளம், மக்காச்சோளம், கோதுமை, கருப்பு சுண்டல்,கொள்ளு, பச்சைப்பயறு, பார்லி, ஜவ்வரிசி, தினை, வர...
23/09/2022

✓ராகி,கம்பு ,சோளம், சிவப்பு சோளம், மக்காச்சோளம், கோதுமை, கருப்பு சுண்டல்,கொள்ளு, பச்சைப்பயறு, பார்லி, ஜவ்வரிசி, தினை, வரகு ,கருப்பு கவுனி அரிசி , மூங்கில் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பாதாம், முந்திரி, வால்நட் பிஸ்தா, சுக்கு, ஏலக்காய் ,சம்பா கோதுமை, கருப்பு உளுந்து, குதிரைவாலி, சிகப்பு அரிசி.
✓30 வகையான தானிய, Nuts வகைகள் சேர்த்து தரமாக தயார் செய்யப்பட்ட அனைத்து வயதினருக்கும் ஏற்ற ” Health Mix”.
✓பால், அல்லது தண்ணீரில் கலக்கி பின் நன்றாக காய்ச்சி குடிக்கவும்.

✓RICH IN PROTEIN & DIETARY FIBRE: Proteins are building blocks of our body and also required to boost immunity. Dietary Fibre helps to keep the digestive system happy.
✓SOURCE OF IRON: Iron is important friend of blood.
✓GOODNESS OF 30 NATURAL INGREDIENTS: Brown Top, Barnyard, Foxtail, Little Millet, Kodo, Pearl Millet, Ragi, Corn, Jowar, Barley, Wheat, Red Rice, Green Gram, Bengal Gram, Soya Beans, Thoor Dhal, Black Gram, Horse Gram, Rajma,Black Beans, Ground nut, Almonds, Cashews, Pepper, Fenugeek Seeds and Cardamom muscle & immune system
✓100% NATURAL NUTRITION: Health Mix is multigrain drink without preservatives, artificial colours or added sugars

✓ தேர்ந்தெடுக்கப்பட்ட எள் கொண்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. ✓ மிகவும் சுகாதாரமான முறையில் பாதுகாப்பாக இயற்கை...
22/09/2022

✓ தேர்ந்தெடுக்கப்பட்ட எள் கொண்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது.
✓ மிகவும் சுகாதாரமான முறையில் பாதுகாப்பாக இயற்கையான சத்துக்கள் நீர்த்து போகாமல் மிக குறைந்த வெப்பநிலையில் எண்ணெய் பிரித்தெடுக்க படுகிறது.
✓ தினசரி சமையல் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு ஏற்றது.

✓100% extra virgin & cold-pressed sesame oil extracted from special prime quality sesame seeds to make sure fantastic taste & pleasant aroma.
✓ Pure oil made with Natural Minerals, Vitamins & antioxidants.
✓Zero cholesterol, Zero Trans-Fat & extremely suggested Health Oil,
✓ Export Quality & Premium range oil.
✓ No Use Of Chemicals, No Preservatives, No Adulteration - a Natural & Healthy oil.
✓Ideal for a daily change of state use & cooking, salad dressing, Oil pulling, Hair & Body Massage






✓தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேங்காயை கொண்டு இயற்கையான முறையில் மிக குறைந்த வெப்பநிலையில்...
22/09/2022

✓தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேங்காயை கொண்டு இயற்கையான முறையில் மிக குறைந்த வெப்பநிலையில் பாரம்பரிய முறையில் மிக நேர்த்தியாக மரச்செக்கில் தயாரிக்க படுகிறது.
✓ சல்பர் மற்றும் எந்த ஒரு ரசாயனமற்றது.
✓சமையல் மற்றும் தலைமுடிக்கு உகந்தது. தூய்மையான மற்றும் அடர்த்தி நிறைந்தது.

HIGH-QUALITY COCONUTS: Our high-quality coconuts are proudly grown in India. We traverse hundreds of kilometers and source our coconuts from the farmers of Tamil Nadu. We discard the dull or brown looking coconut meat and pick only fresh white coconut meat. We then cold-press the coconuts to produce the finest coconut oil that can be made.
WOOD PRESSED OIL: Our Wood Pressed Coconut Oil is 100% pure, vegan, preservative-free, chemical-free, & gluten-free. We press the coconuts in wooden Kolhus at a low temperature. We use cold-press technology to ensure that the nutrients remain intact. Then, we let the oil sit for sedimentation for 2-3 days. Following this, we sieve filter the coconut oil.
COCONUT OIL NUTRITION: Our cold-pressed coconut oil retains all naturally occurring nutrients. It includes capric, caprylic, and lauric acids, which enhance the feeling of fullness and decrease overall food intake. It is a natural energy booster, a great source of antioxidants, helps fight infections, and is heart-healthy.
HOW TO CONSUME: Our Wood Pressed Coconut Oil is an all in one solution for all your oil needs. Use For Cooking: Due to its high smoke point, it is ideal for sauteing, deep-frying etc. Use For Application: It is a great option for skincare, hair care, and for your or your baby’s massage. Other Uses: It is a great choice for Ayurveda practices like oil pulling, etc.


#செக்குதேங்காய்எண்ணனை



✓ மிகவும் சுவை மிகுந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நிலகடலை  பயன்படுத்தி தயாரிக்க படுகிறது.✓ மிக குறைந்த வெப்பநிலையில் பாரம்பரிய ...
21/09/2022

✓ மிகவும் சுவை மிகுந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நிலகடலை பயன்படுத்தி தயாரிக்க படுகிறது.
✓ மிக குறைந்த வெப்பநிலையில் பாரம்பரிய முறையில் பாதுகாப்பாக தயாரிக்க படுகிறது
✓ சுவை மற்றும் இயற்கையான மனம் நிறைந்தது.

✓Cold Pressed Virgin Groundnut Oil is extracted using the Traditional Wooden Cold-press Method.
✓No Artificial Preservatives or chemicals have been used at any point of the 'Extraction, Filtration & Packing' process.

Qualities of a Good Oil
1.Flavorful Taste
2.Rich Aroma
3.Thickness of the Oil




Welcome to the official page of  Uzhavan AngadiYour one-stop-shop for fresh shopping, fresh saving and fresh ha...
25/06/2022

Welcome to the official page of Uzhavan Angadi
Your one-stop-shop for fresh shopping, fresh saving and fresh happiness.

Follow us and stay updated about current offers.

Address

Salem

Opening Hours

Monday 7:20am - 8:45pm
Tuesday 7:20am - 8:45pm
Wednesday 7:20am - 8:45pm
Thursday 7:19am - 8:45pm
Friday 7:20am - 8:45pm
Saturday 7:20am - 8:45pm
Sunday 7:20am - 8:44pm

Telephone

+918124246816

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uzhavan Angadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uzhavan Angadi:

Share

Category