03/12/2025
இன்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜியின் ஆசீர்வாதத்துடன்,
நம் புதுச்சேரியின் ஒவ்வொரு இல்லத்திலும் நம்பிக்கை ஒளி பிரகாசிக்கட்டும்.
திருவிளக்கின் தெய்வீக ஒளி நமது வாழ்வில் செழிப்பு, அமைதி, நல்ல தொடக்கம் மற்றும் வெற்றியை அருளட்டும்.
ஒளி ஆரும் இந்த திருநாள் நமது ஒன்றுபாட்டையும் நல்ல மாற்றங்களையும் வழிநடத்தட்டும்.
கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!
On the auspicious occasion of Karthigai Deepam, I extend my warm wishes to every citizen of Puducherry.
With the blessings of our Honourable Prime Minister Shri Narendra Modi ji,
may a new ray of hope, prosperity, and positivity shine in every household across Puducherry.
May the divine light of this sacred festival guide us towards unity, growth, and a brighter future for all.
Wishing everyone a blessed Karthigai Deepam!