Naga Super Market,Dindigal.

Naga Super Market,Dindigal. Herbal Care Products (Skin Care, Hair Care and Food Care Products)

மலைத்தேனில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, க...
02/05/2024

மலைத்தேனில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, கபம் சம்பந்தமான நோய்கள் வாயுத்தொல்லை, ரத்தத்தில் கலந்துள்ள விஷ அணுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு.
பொதுவாக தேனுடன் மருந்துகளை கலந்து கொடுப்பதால் ஜீரண பாதையில் தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம்.
இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.
For orders: https://dharaniherbbals.in/product-detail/wild-honey-250-gm

See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
Comments

01/05/2024
அல்சரை குணப்படுத்தும்-  #கடுக்காய் தோல் பொடி:1. கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆ...
13/04/2024

அல்சரை குணப்படுத்தும்- #கடுக்காய் தோல் பொடி:
1. கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
2. காது நோய் குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.
3. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழலாம்
4. கடுக்காய் ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
5. மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்

 #புத்துணர்வு கொடுக்கும்  #நன்னாரிசர்பத்கோடைகாலத்தில் அம்மை, சிறுநீர் எரிச்சல், ரத்த சீதபேதி போன்றவற்றை சரிசெய்யக் கூடிய...
12/04/2024

#புத்துணர்வு கொடுக்கும் #நன்னாரிசர்பத்
கோடைகாலத்தில் அம்மை, சிறுநீர் எரிச்சல், ரத்த சீதபேதி போன்றவற்றை சரிசெய்யக் கூடிய தன்மை நன்னாரிக்கு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தி உடையது.

சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகிறது. பெரியவர் முதல் குழந்தைகள் வரை பயன்படுத்தலாம். Herbbals .dharaniherbbles.in
— feeling lovely.

முருங்கை கீரையில் ஏராளமான ஊட்டச்சத்து உள்ளது.அதாவது வைட்டமின் A ,B சத்து, இரும்புச்சத்து ,மினெரல் ,அமினோ அமிலம் ,கால்சிய...
30/01/2024

முருங்கை கீரையில் ஏராளமான ஊட்டச்சத்து உள்ளது.

அதாவது வைட்டமின் A ,B சத்து, இரும்புச்சத்து ,மினெரல் ,அமினோ அமிலம் ,கால்சியம் பொட்டாசியம், புரோடீன், போன்ற ஊட்டச்சத்து முருங்கையில் நிறைந்துள்ளது.

முருங்கை பொடியில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் செல்களில் ஏற்படும் சேதம், மனஅழுத்தம் ,உடலில் ஏற்படும் வீக்கங்களை சரிப்படுத்தும்.

மேலும் உடலில் உள்ள உயிர் அணுக்கள் சேதமாவதை தடுக்கும் .

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் முருங்கை போடி சாப்பிடுவதினால் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்கும் .

நம் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் சாப்பிடும் உணவுகளில் முருங்கை பொடியை பயன்படுத்தலாம் .

எனவே முருங்கை கீரையை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பெறுவோம்.

| | Shubman Gill See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
Comments

ரோஸ் வாட்டர் பயன்பாடுகள் :முகத்தைத் தூய்மையாக்கி. சருமத் துளைகளுக்குள் அடைந்திருக்கும் மாசுக்களை வெளியேற்றி சருமத்தைத் த...
29/01/2024

ரோஸ் வாட்டர் பயன்பாடுகள் :
முகத்தைத் தூய்மையாக்கி. சருமத் துளைகளுக்குள் அடைந்திருக்கும் மாசுக்களை வெளியேற்றி சருமத்தைத் தூய்மைப்படுத்துவதில் ரோஸ் வாட்டர் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. ரோஸ் வாட்டரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதை முகத்தில் நன்கு ஸ்பிரே செய்து கொண்டு, அப்படியே வைத்திருக்க வேண்டும்.

For Order : https://dharaniherbbals.in/product-detail/rose-water-100-gm

See less
— feeling happy in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

Create an account or log into Facebook. Connect with friends, family and other people you know. Share photos and videos,...
29/01/2024

Create an account or log into Facebook. Connect with friends, family and other people you know. Share photos and videos, send messages and get updates.

 #செம்பருத்திஹேர்வாஷ்பவுடர் :செம்பருத்தி ஹேர்வாஷ் பவுடர் தலைமுடியை உண்மையில் இருப்பதை விட கருமையாக மாற்றுகிறது, பொடுகு ம...
30/12/2023

#செம்பருத்திஹேர்வாஷ்பவுடர் :
செம்பருத்தி ஹேர்வாஷ் பவுடர் தலைமுடியை உண்மையில் இருப்பதை விட கருமையாக மாற்றுகிறது, பொடுகு மற்றும் பேன்களை தடுக்கிறது மற்றும் முடியை மென்மையாகவும், பட்டுப்போகவும் செய்கிறது, மேலும் இது முடியை ஈரப்பதமாக்குகிறது.

` | | |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

முகத்திற்க்கு  #புத்துணர்ச்சிதரும்  #சார்கோல்சோப்பு :கரித்தூள்(சார்க்கோல்) முகத்தில் உபயோகிக்கும் போது,முகத்தில் உள்ள தே...
08/12/2023

முகத்திற்க்கு #புத்துணர்ச்சிதரும் #சார்கோல்சோப்பு :
கரித்தூள்(சார்க்கோல்) முகத்தில் உபயோகிக்கும் போது,
முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கும்,
கிருமி நாசினியாக செயல்படும்.
முகத்திற்க்கு பொலிவு தரும்.
மேலும் சருமத்தில் படிந்துள்ள தேவையற்ற நச்சுகளை நீக்கும்.

for orders: https://dharaniherbbals.in/product.../charcoal-soap-75-gm

| | | See less

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  #தரணி_ஹெர்பல்ஸ்  #கபசுரகுடிநீர்...சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள...
05/12/2023

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் #தரணி_ஹெர்பல்ஸ் #கபசுரகுடிநீர்...
சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.

இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும்.

காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
For Order : www.dharaniherbbals.in

See less

 #தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள்- #பயன்கள்:உடல் சூடு குறையும்…முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்…முகச்சுருக...
29/09/2023

#தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள்- #பயன்கள்:

உடல் சூடு குறையும்…
முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்…
முகச்சுருக்கம் சரியாகும்…
தோல் மென்மையாகும்…
கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது…

| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் ...
25/09/2023

குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் குப்பை மேனியை மேனி அழகாக்க பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்தது என்பதால் இவை சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக வைக்க உதவுகிறது.

உடலுக்கு ஆரோக்கியம் தரும்  #சிவப்புகவுனிஅரிசிபுரதச்சத்து நிறைந்தது.தாய்ப்பால் அதிகரிக்கும்.உடல் சூடு குறையும்.எடை குறைக்...
22/09/2023

உடலுக்கு ஆரோக்கியம் தரும் #சிவப்புகவுனிஅரிசி
புரதச்சத்து நிறைந்தது.
தாய்ப்பால் அதிகரிக்கும்.
உடல் சூடு குறையும்.
எடை குறைக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .

|

நீண்ட ஆயுளை கொடுக்கும் பாரம்பரிய அரிசி-  #கருப்பு_கவுனி...கருப்பு கவுனியின் பயன்கள்:உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாது...
20/09/2023

நீண்ட ஆயுளை கொடுக்கும் பாரம்பரிய அரிசி- #கருப்பு_கவுனி...

கருப்பு கவுனியின் பயன்கள்:

உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் நிறைந்துள்ளது.

நாட்பட்ட நோய்களாகிய சர்க்கரை, புற்றுநோய், இதயக்கோளார் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது..

தேவையற்ற கொழுப்புக்களை கட்டுப்படுத்துகிறது.
அதிகமாக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்தது.

 #முடக்கத்தான் -  #மருத்துவ_பயன்கள்: #முடக்கற்றான்இட்லிபொடி1. முடக்கத்தான் கீரையில் உள்ள சத்துக்கள்முடக்கத்தான் கீரையில்...
18/09/2023

#முடக்கத்தான் - #மருத்துவ_பயன்கள்:

#முடக்கற்றான்இட்லிபொடி

1. முடக்கத்தான் கீரையில் உள்ள சத்துக்கள்
முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

முடக்கற்றான் சித்தர் பாடல்:

சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தோடுவலியுங் கண்மலமும் சாலக்
கடகத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி
-சித்தர் பாடல்
கீழ்பிடிப்பு, கிரந்தி, காரப்பான்,பாதத்தை பிடித்த வாதம் மலக்கட்டு,அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டு ஓடிவிடுமாம்.

| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #மூலிகைதேநீர்  பருவ கால மாற்றங்களுக்கு ஏற்றது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.சளி இருமல் குணமாகும் குரல் வளம் பலமாக...
15/09/2023

#மூலிகைதேநீர்
பருவ கால மாற்றங்களுக்கு ஏற்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சளி இருமல் குணமாகும் குரல் வளம் பலமாகும்.
சுவாச கோளாறுகள் நீங்கும்.
கல்லீரலை பலப்படுத்தும்.
செய்முறை
400ml தண்ணீரில் 10 கிராம் பொடியை கலக்கி 200மேல் ஆகா சுண்ட காய்ச்ச வேண்டும்
உபயோகிக்கும் முறை
பெரியவர்களுக்கு 100ml
7 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50ml
7 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 30ml
|

மூலிகை அணையாடைகள் :👉இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை அணையாடைகள்👉பருத்தி பஞ்சு மற்றும் மூலிகை பொருட்களை கொண்டு தய...
21/08/2023

மூலிகை அணையாடைகள் :
👉இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை அணையாடைகள்
👉பருத்தி பஞ்சு மற்றும் மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது
👉அரிப்பு, தடிப்பு,புண்,எரிச்சல் ஆகியவை ஏட்படாமல் பாதுகாக்கிறது
for order: www.dharaniherbbals.in
| | | | |

 #துவளைபொடிஇது பாரம்பரியமாக, பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தி வந்த மூலிகை குளியல் பொடி ஆகும்.இதில் மருகு, மரிக்கொழுந்து...
21/08/2023

#துவளைபொடி

இது பாரம்பரியமாக, பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தி வந்த மூலிகை குளியல் பொடி ஆகும்.

இதில் மருகு, மரிக்கொழுந்து, கஸ்தூரி மஞ்சள்,பூலாங்கிழங்கு,திருநீற்று பச்சிலை, வெட்டிவேர் வசம்பு மேலும் பல மூலிகைகள் கலந்துள்ளன.

இதில் நிறைய மூலிகைகள் உள்ளதால் குழந்தைகளின் மிருதுவான சருமத்திற்கு ஏற்றது.

குழந்தைகளுக்கு கிரீம்கள், சோப்புகள் , பயன்படுத்துவதை விட்டு விட்டு இந்த குளியல் பொடியை பயன்படுத்தினால் குழந்தைகளின் சருமம் மென்மையாகவும் நோய் எதிர்ப்பு தன்மையோடு இருக்கும்.

இந்த பொடியை பெண், ஆண் குழந்தை என்று அனைவர்க்கும் பயன்படுத்தலாம்.

for orders: https://dharaniherbbals.in/product-detail/thuvalai-powder

| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

Address

NO;12-6-18/1, KATCHERY Street, ANANDA NAGAR, CHAIRMAN SAKARAN NAGAR, NILAKOTTAI, KATCHERY STREET
Nilakkottai
624208

Telephone

+918015004084

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naga Super Market,Dindigal. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category