Kavigai Foods

Call Contact the business

Kavigai Foods எல்லா உயிர்களுக்கும் (for all livings)

27/10/2026

முந்திரி ரோசா உருண்டை
Cashewnut Rose Ball

நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாம்.

#கவிகை #நாட்டு_அத்தி # Fig Native_Fig மரபு தின்பண்டங்கள் Traditional Snacks ஆதிரன் Aathiran

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

முந்திரி ரோசா உருண்டைCashewnut Rose Ballநம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப...
27/10/2026

முந்திரி ரோசா உருண்டை
Cashewnut Rose Ball

நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாம்.

#கவிகை #நாட்டு_அத்தி # Fig #மரபு #தின்பண்டங்கள் #ஆதிரன்

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

நம் கவிகையில் நாட்டு அத்தி ஊறுகாய் தயாராகி கொண்டுள்ளதுங்க. சுமார் ஒரு வார காலமாக கதிரவன் சமைத்து கொண்டிருக்கிறான். ஆமாங்...
24/10/2026

நம் கவிகையில் நாட்டு அத்தி ஊறுகாய் தயாராகி கொண்டுள்ளதுங்க. சுமார் ஒரு வார காலமாக கதிரவன் சமைத்து கொண்டிருக்கிறான். ஆமாங்க நாம் அடுப்பிலேற்றி ஊறுகாய் செய்வதில்லீங்க...

இதில் நாட்டு அத்தி, எலுமிச்சை, இஞ்சி, மாஇஞ்சி, பூண்டு, பசுமஞ்சள், மிளகாய் தூள், வெள்ளை எள் தூள், கடுகு தூள், வெந்தய தூள், பெருங்காயம், செக்கு நல்லெண்ணெய் சேர்த்து செய்கிறோமுங்க.

இந்த நாட்டு அத்தி ஊறுகாய் அடுப்பில் வைத்து கிளறாமல் மரபு முறைப்படி சூரிய புடம் போட்டு செய்கிறோமுங்க. புதிய விதமான வித்யாசமான சுவையில் இந்த ஊறுகாய் இருக்குங்க.

இந்த நாட்டு அத்தி ஊறுகாய் தயாராக சுமார் 3 மாதம் ஆகுங்க.

நீங்களும் சுவைத்து பார்க்க கீழுள்ள இணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாம்.

நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாம்.

#கவிகை #நாட்டு_அத்தி #மரபு #தின்பண்டங்கள் #ஆதிரன்

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

21/10/2026

நாட்டு அத்திப்பழ நெய் மைசூர் பா
Native Fig Fruit Ghee Mysore Paa

நாட்டு அத்திப்பழ நெய் மைசூர் பா
Native Fig Fruit Ghee Mysore Paa

நம் கவிகையில் நாட்டு அத்திப்பழ நெய் மைசூர் பா தயார் செய்துக் கொடுத்துக் கொண்டுள்ளோங்க. இதில் நாட்டு அத்தி, கரும்புச்சர்க்கரை, தண்ணீர், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவுடன் சுத்தமான நெய் சேர்த்துக் கொடுக்கிறோமுங்க.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்குங்க. குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்துவிடவும் நல்ல சிற்றுண்டியாகவும் இருக்குங்க.

உங்கள் தேவையை கீழுள்ள இணைப்பின் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
https://wa.me/c/919842462909/

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

20/10/2026

நாட்டு அத்திப்பழ நெய் மைசூர் பா
Native Fig Fruit Ghee Mysore Paa

நம் கவிகையில் நாட்டு அத்திப்பழ நெய் மைசூர் பா தயார் செய்துக் கொடுத்துக் கொண்டுள்ளோம். இதில் நாட்டு அத்தி, கரும்புச்சர்க்கரை, தண்ணீர், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவுடன் சுத்தமான நெய் சேர்த்துக் கொடுக்கிறோம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்துவிடவும் நல்ல சிற்றுண்டியாகவும் இருக்கும்.

உங்கள் தேவையை கீழுள்ள இணைப்பின் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
https://wa.me/c/919842462909/

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

16/10/2026

மரபு இனிப்பு தின்பண்ட உருண்டைகள்
Assorted Sweet Balls

தினம் ஒரு உருண்டை என ஒரு வாரத்திற்கு 7 வகையான சத்தான உருண்டை கலவை.

நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாம்.

#கவிகை #நாட்டு_அத்தி # Fig #மரபு #தின்பண்டங்கள் #ஆதிரன்

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

14/10/2026

நாட்டு அத்திப்பழ பால் பொடி
Native Fig Fruit Milk Mix Powder

நம் கவிகையில் நாட்டு அத்திப்பழ பால் பொடி தயாராக உள்ளதுங்க. இதில் நாட்டு அத்தி, கரும்பு சர்க்கரை, பாதாம், முந்திரி, ஏலக்காய், பொட்டுக்கடலை, மஞ்சள் போட்டு செய்து தருகிறோமுங்க.

10 கிராம் அளவுள்ள நாட்டு அத்திப்பழ பால் பொடியை சுட வைத்த 100மிலி பால் அல்லது சுடுத்தண்ணீரில் கலந்து குடிக்கலாமுங்க. தேவையிருப்பின் கூடுதல் இனிப்பும் சேர்த்துக்கொள்ளலாங்க.

இந்த நாட்டு அத்திப்பழ பால் பொடியை தினமும் அருந்துவதால் மலச்சிக்கல் பிரச்சனை, இரத்தத்தின் அளவை அதிகமாக்குதல், இரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய இரத்தத்தை உற்பத்தி செய்தல், மாதவிடாய் சார்ந்த தொந்தரவுகளுக்கும் சிறந்ததுங்க.

நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாமுங்க.

#கவிகை #நாட்டு_அத்தி #மரபு தின்பண்டங்க

நாட்டு அத்திப்பழ பால் பொடிNative Fig Fruit Milk Mix Powderநம் கவிகையில் நாட்டு அத்திப்பழ பால் பொடி தயாராக உள்ளதுங்க. இதி...
14/10/2026

நாட்டு அத்திப்பழ பால் பொடி
Native Fig Fruit Milk Mix Powder

நம் கவிகையில் நாட்டு அத்திப்பழ பால் பொடி தயாராக உள்ளதுங்க. இதில் நாட்டு அத்தி, கரும்பு சர்க்கரை, பாதாம், முந்திரி, ஏலக்காய், பொட்டுக்கடலை, மஞ்சள் போட்டு செய்து தருகிறோமுங்க.

10 கிராம் அளவுள்ள நாட்டு அத்திப்பழ பால் பொடியை சுட வைத்த 100மிலி பால் அல்லது சுடுத்தண்ணீரில் கலந்து குடிக்கலாமுங்க. தேவையிருப்பின் கூடுதல் இனிப்பும் சேர்த்துக்கொள்ளலாங்க.

இந்த நாட்டு அத்திப்பழ பால் பொடியை தினமும் அருந்துவதால் மலச்சிக்கல் பிரச்சனை, இரத்தத்தின் அளவை அதிகமாக்குதல், இரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய இரத்தத்தை உற்பத்தி செய்தல், மாதவிடாய் சார்ந்த தொந்தரவுகளுக்கும் சிறந்ததுங்க.

நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாமுங்க.

#கவிகை #நாட்டு_அத்தி #மரபு #தின்பண்டங்கள் #ஆதிரன்

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

11/10/2026

நாட்டு அத்திப்பழ இளகம்
Native Fig Fruit Illagam

நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாம்.

#கவிகை #நாட்டு_அத்தி # Fig Native_Fig மரபு தின்பண்டங்கள் Traditional Snacks ஆதிரன் Aathiran

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

Address

Tiruchengode
Namakkal
637205

Telephone

+919842462909

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kavigai Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kavigai Foods:

Shortcuts

Share

Nearby grocery stores