26/10/2026
🛒 நம்ம KSM-ல Return Policy ரொம்பவே Simple மக்கா! 😍💙
தப்பான Flavour வாங்கிட்டீங்களா? இல்லனா தேவைக்கு அதிகமா வாங்கிட்டீங்களா? கவலைப்படாதீங்க! 🤩
வாங்கிய 1 வாரத்துக்குள்ள உங்க Bill-ஓட கடைக்கு வந்தீங்கன்னா, பொருளை Exchange பண்ணிக்கலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெற்றுக்கலாம்! 💸✨
📍 Branches: Kancheepuram | Walajabad | Vandavasi