09/06/2025
🌴 தென்னை | Coconut Clinic 🌴
தென்னை விவசாயத்தில் வெப்பம், கேரள வாடல், வெள்ளைப் பூச்சி, பார்த்தீனியம் போன்ற பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் தீர்வுகள் தேட வாருங்கள்...
Find natural solutions to problems in coconuts such as heat, wilt, white fly, parthenium, etc.
அனுபவப் பகிர்வு | Shared Experiences
எம். வெங்கடாசலம் | M. Venkatachalam
துணை இயக்குநர், வேளாண்மை (ஓய்வு) | Deputy Director, Agriculture (Retd)
ஹார்ட்ஃபுல்னஸ் திருமலை | Heartfulness Thirumalai
அதிசயம் தென்னை நாற்றுப் பண்ணை | Athisayam Coconut Sapling Farm
Session Partners
- வெர்மிகோல்ட் ஆர்கானிக்ஸ் | Vermigold Organics
- பின்னகிள் பயோசயின்ஸஸ் | Pinnacle Biosciences
ஞாயிறு | Sunday | 15 ஜூன் | 15 June | 10 AM to 12:30 PM
📍 மந்தை தோட்டம், சிக்கினாபுரம், தாராபுரம் (TK), திருப்பூர் (DT) | Mandhai Thottam, Chikkinapuram, Dharapuram (TK), Tiruppur (DT)
பதிவு கட்டணம் | Cost share: ₹280
பதிவு செய்ய | Register: +91 80980 04063